Home தமிழகம் பெட்ரோல் & டீசல் விலை உயர்வா…? குறைவா…? விலை நிலவரம் இதோ!

பெட்ரோல் & டீசல் விலை உயர்வா…? குறைவா…? விலை நிலவரம் இதோ!

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன.

petrol

இந்த முறை கைவிடப்பட்டு தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் நிர்ணயித்து வருகின்றன.

Fuel Station

அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலையானது நேற்றைய விலையில் எந்த மாற்றமுமின்றி லிட்டர் 85.04 காசுகளாகவும், டீசல் விலையானது 10 காசுகள் குறைந்து லிட்டர் ரூ.78.48 காசுகளாகவும் விற்கப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது

மாவட்ட செய்திகள்

Most Popular

கீழ்பவானி கால்வாயில் மூழ்கி இளம்பெண் பலி… மாயமான தந்தையை தேடும் பணி தீவிரம்…

ஈரோடு பவானி அருகே கால்வாயில் குளித்த இளம்பெண் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், நீரில் மூழ்கிய அவரது தந்தையை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று...

தமிழகத்தில் கொரோனாவால் இன்று மட்டும் 5 பேர் உயிரிழப்பு

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 11 கோடியே 40 லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 25 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்த இந்த கொடிய...

தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுகவுடன் பாஜக மீண்டும் பேச்சுவார்த்தை

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் 6 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழக தேர்தல் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது....

சென்னையில் போஸ்டர்கள், கொடிகளை அகற்றிய தேர்தல் அதிகாரி

சென்னையில் அனுமதி வழங்கப்பட்டுள்ள 196 இடங்களில் மட்டுமே பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம்...
TopTamilNews