‘பாஜக கை காட்டுபவர்கள் தான் ஆட்சியமைக்க முடியும்’ : பாஜக எல்.முருகன் நம்பிக்கை!

 

‘பாஜக கை  காட்டுபவர்கள் தான் ஆட்சியமைக்க முடியும்’ : பாஜக எல்.முருகன் நம்பிக்கை!

பாஜக கை காட்டுபவர்கள் தான் ஆட்சியமைக்க முடியும் என்று தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

‘பாஜக கை  காட்டுபவர்கள் தான் ஆட்சியமைக்க முடியும்’ : பாஜக எல்.முருகன் நம்பிக்கை!

காளையர் கோவிலில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக மாநில தலைவர் எல். முருகன், சட்டமன்ற தேர்தலில் பாஜக கை காட்டுபவர்கள்தான் தமிழகத்தில் ஆட்சியமைக்க முடியும். தற்போதைய எம்எல்ஏக்களே பாஜகவில் சேர விருப்பமாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

‘பாஜக கை  காட்டுபவர்கள் தான் ஆட்சியமைக்க முடியும்’ : பாஜக எல்.முருகன் நம்பிக்கை!

இதனிடையே அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த முருகன், அதிமுக – பாஜக கூட்டணி தான் 2021 ஆம் ஆண்டு ஆட்சியமைக்கும் என்றார். ஆனால் அதே கட்சியை சேர்ந்தவரும் முன்னாள் அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் முதல்வர் குறித்து தற்போது அறிவிக்க தேவை இல்லை என்று கூறியது கவனிக்கத்தக்கது.