‘ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்’ தமிழகத்தில் நாளை முதல் துவக்கம்!

‘ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்’ தமிழகத்தில் நாளை முதல் துவக்கம்!

தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தமிழகத்தில் நாளை முதல் அமலுக்கு வரவுள்ளது.

‘ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்’ தமிழகத்தில் நாளை முதல் துவக்கம்!

நாட்டின் எந்த மாநிலத்திலும் உள்ள நியாயவிலை கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசிய உணவு பொருட்களை வாங்கி கொள்ளும் திட்டமே ‘ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் . இந்த திட்டமானது தமிழகத்தில் நாளை முதல் அமலாகிறது.

‘ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்’ தமிழகத்தில் நாளை முதல் துவக்கம்!

தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கடந்த மார்ச் மாதம் சட்டப்பேரவையில் அறிவித்தார். அப்போது பேசிய அவர் தமிழகம் முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை அமல்படுத்தும் அறிவிப்பை முதல்வர் விரைவில் வெளியிடுவார் என்று அறிவித்த நிலையில் கொரோனா பாதிப்பால் இந்த திட்டமானது நடைமுறைப்படுத்தப்படவில்லை.

‘ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்’ தமிழகத்தில் நாளை முதல் துவக்கம்!

இந்நிலையில் அக். 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளதின் எதிரொலியாக ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை நாளை முதல் முதல்வர் பழனிசாமி துவக்கி வைக்கிறார்.