உஷார் !உங்க சாம்சங் போனுக்குள் இருக்கும் ஸ்பேர் ஒரிஜினலா ?புது சாம்சங் போனுக்குள் ஸ்பேர் பார்ட்ஸ் திருடி பல கோடி மோசடி..

உஷார் !உங்க சாம்சங் போனுக்குள் இருக்கும் ஸ்பேர் ஒரிஜினலா ?புது சாம்சங் போனுக்குள் ஸ்பேர் பார்ட்ஸ் திருடி பல கோடி மோசடி..

நாம் வாங்கும் சாம்சங் போனுக்குள் ஒரிஜினல் பாகங்களை எடுத்துவிட்டு போலியான பாகங்களை அதில் வைத்து பல கோடி சம்பாதித்த சாம்சங் நிறுவன பொறியாளர் தலைமையில் செயல்பட்ட ஒரு கூட்டத்தை போலீசார் கைது செய்ததால் சாம்சங் வாடிக்கையாளரிடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது .

உஷார் !உங்க சாம்சங் போனுக்குள் இருக்கும் ஸ்பேர் ஒரிஜினலா ?புது சாம்சங் போனுக்குள் ஸ்பேர் பார்ட்ஸ் திருடி பல கோடி மோசடி..

டெல்லியிலுள்ள ​​நொய்டாவில் சாம்சங் நிறுவனத்தின் பொறியாளர் 35 வயதான விகாஸ் குமார் கார்க் என்பவர் புது சாம்சங் போன்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் கோடோவுனில் இருக்கும் புது போன்களில் ,ஒரிஜினல் ஸ்பேர் பார்ட்ஸ்களை எடுத்து விட்டு ,அதற்கு பதிலாக டூப்ளிகேட் ஸ்பேர்பார்ட்ஸ்களை வைத்து விடுவாராம் .பிறகு லாரி மூலம் இப்படி போலியான ஸ்பேர்பார்ட்ஸ் உள்ள புது சாம்சங் போன்கள் மலிவான விலையில் மார்க்கெட்டுகளில் விற்கப்படும் .

உஷார் !உங்க சாம்சங் போனுக்குள் இருக்கும் ஸ்பேர் ஒரிஜினலா ?புது சாம்சங் போனுக்குள் ஸ்பேர் பார்ட்ஸ் திருடி பல கோடி மோசடி..
இப்படி அந்த என்ஜினீயர் ​​மூலம் ரூ .80 லட்சம் மதிப்புள்ள 22 மொபைல் பெட்டிகள் திருடப்பட்டுள்ளன. போலிஸுக்கு கிடைத்த தகவல் மூலம் ஜூலை 18 ஆம் தேதி பதினெட்டு பெட்டிகள் மீட்கப்பட்டன, மீதமுள்ள உதிரி பாகங்களை விற்று அவர்கள் சம்பாதித்த ரூ .20 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

உஷார் !உங்க சாம்சங் போனுக்குள் இருக்கும் ஸ்பேர் ஒரிஜினலா ?புது சாம்சங் போனுக்குள் ஸ்பேர் பார்ட்ஸ் திருடி பல கோடி மோசடி..

இந்த மோசடியை செய்த சாம்சங்கின் உற்பத்தித் துறையில் பணிபுரிந்த பொறியாளர் கார்க் கைது செய்யப்பட்டார், அப்போது கிரேட்டர் நொய்டாவில் அவர் வாடகைக்கு தங்கியிருந்த இடத்திலிருந்து எட்டு போலி முத்திரைகள் மீட்கப்பட்டது .
அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 406 (குற்றவியல் நம்பிக்கை மீறல்) மற்றும் 411 (நேர்மையற்ற முறையில் சொத்துக்களைப் பெறுதல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

உஷார் !உங்க சாம்சங் போனுக்குள் இருக்கும் ஸ்பேர் ஒரிஜினலா ?புது சாம்சங் போனுக்குள் ஸ்பேர் பார்ட்ஸ் திருடி பல கோடி மோசடி..

முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக மேலும் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் டெல்லியின் கரோல் பாக், காஃபர் சந்தையில் மொபைல் போன் கடையை நடத்தி வரும் கவுரவ் சிக்கா, அசோக் குமார், லுவ்குஷ் சிங் மற்றும் அஜய் லால் ஆகியோர் .