புதிய அபாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்- டிவிஎஸ் அறிமுகம் !

 

புதிய அபாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்- டிவிஎஸ் அறிமுகம் !

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் புதிய அபாச்சி ஆர்டிஆர் 200 4வி என்ற 200 சிசி பைக்கை அறிமுகப்படுத்தி உள்ளது.

புதிய அபாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்- டிவிஎஸ் அறிமுகம் !

இந்த புதிய பைக், 197.75 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் மற்றும் 4 ஸ்டிரோக் இன்ஜினுடன் வெளிவந்துள்ளது. மேலும் சூப்பர் மோட்டோ ஏபிஎஸ் என்ற புதிய பிரேக்கிங் தொழில்நுட்பத்துடன் வந்துள்ள இந்த பைக், அதிதிறனை வெளிப்படுத்தக்கூடியது என டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய அபாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்- டிவிஎஸ் அறிமுகம் !

ரேஸ் டியூன்ட் ப்யூல் இன்ஜெக்‌ஷன் எனப்படும் ஆர்டி- ஃஎப்ஐ தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகி உள்ள இந்த பைக்கில் ஃபெதர் டச் ஸ்டார்ட், ஆர்டி ஸ்லிப்பர் கிளட்ச் உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் உள்ளன. இதன் விலை 1 லட்சத்து 23 ஆயிரத்து 500 ரூபாய் (டெல்லி ஷோரூம் விலை) ஆகும்.

புதிய அபாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்- டிவிஎஸ் அறிமுகம் !

  • எஸ். முத்துக்குமார்