நீட் தேர்வு விடைத்தாள் திருத்துவதிலும் குளறுபடி – மாணவர்கள் புகார்!

 

நீட் தேர்வு விடைத்தாள் திருத்துவதிலும் குளறுபடி – மாணவர்கள் புகார்!

நீட் தேர்வு விடைத்தாள் திருத்துவதிலும் குளறுபடி நடந்திருப்பதாக மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு விடைத்தாள் திருத்துவதிலும் குளறுபடி – மாணவர்கள் புகார்!

விடைக்குறிப்பு ஒப்பிட்டு பார்க்கும்போது கிடைத்த மதிப்பெண்கள் குறைவாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேசிய தேர்வு முகமைக்கு ஏராளமான மாணவர்கள் மின்னஞ்சல் மூலம் புகார் அளித்துள்ளனர்.நீட் விடைத்தாளான OMR ஷீட்டை வைத்து ஆய்வு செய்ததில் பலருக்கு மதிப்பெண்கள் குறைந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் நீட் தேர்வின் விடைத்தாள்களில் கடுமையான தவறுகள் இருப்பதாகவும் தேர்வு எழுதிய மாணவர்கள் கூறியுள்ளனர்.

நீட் தேர்வு விடைத்தாள் திருத்துவதிலும் குளறுபடி – மாணவர்கள் புகார்!

இதனிடையே தேர்வு எழுதிய மாணவர்களை விட அதிகம் பேர் தேர்ச்சி, மாநில தேர்ச்சி விகிதம் அதிகமாக இருந்தது என குளறுபடிகள் அம்பலமானதை தொடர்ந்து தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டன. பழைய அறிவிப்பில் குளறுபடி இருந்தது சர்ச்சையானதை தொடர்ந்து புதிய நீட் தேர்வு பகுப்பாய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.