நீட் தேர்வு – மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்!

நீட் தேர்வு – மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்!

நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெறவுள்ளது. 3 மணிநேரம் நடக்கும் இந்த தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

மருத்துவ படிப்புகளில் சேர நீட் எனும் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் சுமார் 3842 மையங்களில் இன்று நடைபெறுகிறது. மதியம் 2 மணிக்கு தொடங்கும் இந்த தேர்வானது மாலை 5 மணிக்கு நிறைவடையும்.

நீட் தேர்வு – மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்!

இந்நிலையில் கொரோனா பாதிப்பு சூழலில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன என்பதை இந்த செய்தியில் காணலாம்.

உடல் வெப்பநிலை பரிசோதனைக்குப் பின்னரே மாணவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர்

நீட் தேர்வு – மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்!

ஆள்மாறாட்ட முறைகேடுகளை தவிர்க்க ஆதார் எண் உள்ளிட்ட விவரங்கள் ஆய்வு செய்யப்படும்.

ஹால்டிக்கெட், அடையாள அட்டை, வெளிப்படை தன்மையுடன் கூடிய குடிநீர் பாட்டில் எடுத்து வரவேண்டும்.

மாணவரின் புகைப்படம், முகக்கவசம், சானிடைசர், கையுறை உள்ளிட்டவற்றையும் எடுத்துச் செல்லலாம்.