அதிக நபர்களால் பின்பற்றப்படும் உலகத் தலைவர்களில் மூன்றாம் இடம் பிடித்த மோடி!

 

அதிக நபர்களால் பின்பற்றப்படும் உலகத் தலைவர்களில் மூன்றாம் இடம் பிடித்த மோடி!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மிகவும் செல்வாக்கு பெற்றுள்ள உலகத் தலைவர்களில் ஒருவராக உள்ளார். எப்போதும் சமூகவலைதளங்களில் தொடர்ச்சியாக மக்களுடன் உரையாடல் நடத்திவருவதால் மோடிக்கு அதிக பாலோவர்கள் உள்ளனர்.

அதிக நபர்களால் பின்பற்றப்படும் உலகத் தலைவர்களில் மூன்றாம் இடம் பிடித்த மோடி!

தற்போது நரேந்திர மோடி தனது ட்விட்டர் கணக்கில் ஆறுகோடி பின்பற்றுபவர்களைப் பெற்றுள்ளார். இதன்மூலம் அதிக நபர்களால் பின்பற்றப்படும் உலக தலைவர்களில் ஒருவராகவும் மாறியுள்ளார்.

அதிக நபர்களால் பின்பற்றப்படும் உலகத் தலைவர்களில் மூன்றாம் இடம் பிடித்த மோடி!

முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவை ட்விட்டரில் 12 கோடி பேர் பின்பற்றுகிறார்கள். இதனால் அதிக நபர்களால் பின்பற்றப்படும் உலகத் தலைவர்களில் ஒபாமா முதலிடத்தில் உள்ளார். இரண்டாவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப்பை ட்விட்டரில் 8.3 கோடிப்பேர் பின்பற்றுகின்றனர். தற்போது 6 கோடி பாலோவர்களைப் பெற்று பிரதமர் மோடி இந்த வரிசையில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.

அதிக நபர்களால் பின்பற்றப்படும் உலகத் தலைவர்களில் மூன்றாம் இடம் பிடித்த மோடி!