விஜய் ரசிகர்கள் சின்னபிள்ளைகள்…. கிண்டலடித்த அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு, “ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் அறிவிப்பார். விரைவில் நல்ல செய்தியை எதிர்ப்பார்க்கலாம். தன்னுடைய பெயர் பத்திரிக்கைகளில் ஊடகங்களில் வர வேண்டும் என்பதற்காக ஸ்டாலின் அரசை குறை கூறுகிறார். எதிர்க்கட்சி பாராட்ட வேண்டும் என நாங்கள் நினைப்பதில்லை. ஸ்டாலினிடம் பாராட்டு என்பது குதிரைக்கொம்பு. டெல்லிக்கு ராஜாவாக இருந்தாலும் தமிழகத்தில் பாஜக வளர வேண்டும். இலங்கை தமிழர்கள் மற்றும் நீட் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. மோடி மனிதநேயமிக்க பிரதமர் மோடி மட்டும் தான்.

ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் போல் விஜய், சங்கீதா போஸ்டரை மதுரையில் அவரது ரசிகர்கள் ஒட்டியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ “விஜய் ரசிகர்கள் சின்னப்பிள்ளைகள் போல் சுவரொட்டிகள் ஒட்டி வருகின்றனர். விஜய் தமிழர், நல்ல நடிகர் அவ்வளவுதான். விஜய் திரைத்திறையில் நல்ல வளர்ந்து வர கூடியவர்” எனக் கூறினார்.