“உன் போட்டோவால் உன் மானம் மட்டுமில்ல உங்க அப்பா மானமும் சேர்ந்து போகும்” கல்லூரி நண்பரால் ஊடகத்தில் மிரட்டப்படும் பிரபல பாலிவுட் நடிகரின் மகள்..

 

“உன் போட்டோவால் உன் மானம் மட்டுமில்ல உங்க அப்பா மானமும் சேர்ந்து போகும்” கல்லூரி நண்பரால் ஊடகத்தில் மிரட்டப்படும் பிரபல பாலிவுட் நடிகரின் மகள்..

ஒரு பிரபலமான பாலிவுட் நடிகரின் மகளை, அவரின் ஊடக நண்பர் ,அவரோட சில போட்டோக்களை வைத்து மிரட்டி பணம் பறிக்க முயன்றதால் கைது செய்யப்பட்டார் .

“உன் போட்டோவால் உன் மானம் மட்டுமில்ல உங்க அப்பா மானமும் சேர்ந்து போகும்” கல்லூரி நண்பரால் ஊடகத்தில் மிரட்டப்படும் பிரபல பாலிவுட் நடிகரின் மகள்..மும்பையில் உள்ள மலாட்டில் வசிக்கும் குமெயில் ஹனிப் பதானி என்ற 25 வயது நபரின் சகோதரியும் ,ஒரு பிரபலமான பாலிவுட் நடிகரின் மகளும் கல்லூரியில் தோழிகள் .தன்னுடைய சகோதரி மூலம் பதானிக்கு அந்த நடிகரின் மகள் சமூக ஊடகத்தில் நண்பரானார் .பிறகு இருவரும் ஊடகத்தில் அரட்டையடித்து ,தங்களின் பல போட்டோக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்கள் ,அப்போது அந்த பாலிவுட் நடிகரின் மகளின் ஏடாகூடமான போட்டோக்கள் அவரிடம் சிக்கியுள்ளன .
அந்த போட்டோவை வைத்து பதானி அந்த பெண்ணை நிறைய பணம் கேட்டு மிரட்டியுள்ளார் ,உன்னுடைய இந்த ஏடாகூடமான போட்டோவை ஊடகத்தில் வெளியிட்டால் உன் மானம் மட்டுமல்லாமல் உன்னுடைய அப்பாவின் மானமும் சேர்ந்தே போகும் ,அதனால் நான் கேட்கும் பணத்தை கொடு என்று மிரட்டியுள்ளார் .இதனால் பயந்து போன அந்த பெண் தன்னால் வெறும் 15000 முதல் 20000 வரைதான் தரமுடியும் ,என்னிடம் அவ்வளவுதான் இருக்கிறது என்று சமாதானம் பேசியுள்ளார் .ஆனால் அதற்கு சம்மதிக்காத பதானி லட்சக்கணக்கில் பேரம் பேசியுள்ளார் .
இதனால் பயந்துபோன அந்த பெண் தன்னுடைய பெற்றோரிடம் இந்த விஷயத்தினை கூறியதும் அவர்கள் பதானி மீது போலீசில் புகாரளித்தனர் .போலீசார் பதானி மீது வழக்கு பதிவு செய்து அவரின் வீட்டில் கைது செய்தனர்.

“உன் போட்டோவால் உன் மானம் மட்டுமில்ல உங்க அப்பா மானமும் சேர்ந்து போகும்” கல்லூரி நண்பரால் ஊடகத்தில் மிரட்டப்படும் பிரபல பாலிவுட் நடிகரின் மகள்..