“போனை அமுக்குவார் ,போட்டோ அனுப்புவார்” -பெண்களின் பெட்ரூம் நிர்வாண போட்டோக்களை அனுப்பிய நபர் .

 

“போனை அமுக்குவார் ,போட்டோ அனுப்புவார்” -பெண்களின் பெட்ரூம் நிர்வாண போட்டோக்களை அனுப்பிய நபர் .

ஒரு நபர் தன்னிடம் உள்ள ஆயிரக்கணக்கான போட்டோக்களை அறிமுகமில்லாதவர்களுக்கெல்லாம் அனுப்பியதால் கைது செய்யப்பட்டார்.

“போனை அமுக்குவார் ,போட்டோ அனுப்புவார்” -பெண்களின் பெட்ரூம் நிர்வாண போட்டோக்களை அனுப்பிய நபர் .

கர்நாடகாவின் சித்ரதுர்காவில் உள்ள சல்லகேரைச் சேர்ந்த 54 வயது ராமகிருஷ்ணா என்பவரிடம் பல நூறு க்கும் மேற்ப்பட்ட பெண்களின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளன .இவரின் பொழுதுபோக்கு என்னவென்றால் அவரின் மொபைல் போனிலிருந்து கண்ணாபின்னாவென்று பல போன் நம்பர்களை டயல் செய்வார் .அதில் போனை எடுக்கும் பெண்களின் நம்பருக்கு அந்த நிர்வாண போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை அனுப்புவார் .இப்படியாக பல் நூறு பெண்களுக்கு அவர் ஆபாச போட்டோக்களை அனுப்பியுள்ளார் .
ஆனால் அவரிடம் பாதிக்கப்பட்ட பல பெண்கள் போலீசில் இது பற்றி புகார் கொடுக்காமல் இருந்துள்ளனர் .ஆனால் ஒருவர் துணிந்து அவரை பற்றி புகாரை கொடுக்க தொடங்கியதும் பல பெண்கள் அவர் மீது புகார் கொடுத்த வண்ணமுள்ளனர் .இப்போது அவர் மீது இப்படியான புகார்கள் குவிந்து வருவதால் போலீசார் அவரை பிடிக்க திட்டமிட்டார்கள் .அதனால் அவரின் மொபைல் எண்ணுக்கு போன் செய்த போது ஆரம்பத்தில் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது .ஆனால் போலீசார் அந்த நெம்பரை தொழில் நுட்ப்ப உதவியுடன் ட்ராக் செய்து அவரை பிடித்தார்கள் .அதன் பின்னர் அவரின் மொபைல் போணை சோதனையிட்டபோது அதில் ஆயிரக்கணக்கான பெண்களின் ஆபாச போட்டோ மற்றும் வீடியோக்கள் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சியடையாந்தார்கள் .மேலும் அந்த போட்டோக்களை அவரே எடுத்தாரா இல்லையென்னில் யாராவது எடுத்து அவருக்கு அனுப்பினார்களா என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

“போனை அமுக்குவார் ,போட்டோ அனுப்புவார்” -பெண்களின் பெட்ரூம் நிர்வாண போட்டோக்களை அனுப்பிய நபர் .