“பிளாட் பாரத்தில் நின்று பிளாஸ்டிக் விற்பது போல பெண்களை கூவி கூவி விக்கிறியே” -நூதன முறையில் நடந்த பலான தொழில்

“பிளாட் பாரத்தில் நின்று பிளாஸ்டிக் விற்பது போல பெண்களை கூவி கூவி விக்கிறியே” -நூதன முறையில் நடந்த பலான தொழில்

நடுரோட்டில் நின்று, அந்த வழியாக போவோரிடம் பலான வேலைக்கு பெண்கள் வேண்டுமா என்று கேட்ட வாலிபரையும் சில பெண்களையும் போலீசார் கைது செய்தார்கள்.

மகாராஷ்டிராவின் தானே நகரில் உள்ள தாலோபாலி பகுதியில் 36 வயதான சிவகாந்த் ரமேஷ் சிங் என்பவர் சில பெண்களை வைத்து சாலையில் நின்று அந்த வழியாக போகும் வாலிபர்களை அடிக்கடி விபச்சாரத்துக்கு அழைத்துள்ளார் .இந்த விபச்சார மோசடி பற்றி போலீசுக்கு சிலர் தகவல் கொடுத்தார்கள் .

“பிளாட் பாரத்தில் நின்று பிளாஸ்டிக் விற்பது போல பெண்களை கூவி கூவி விக்கிறியே” -நூதன முறையில் நடந்த பலான தொழில்

போலீசுக்கு கிடைத்த இந்த தகவலையடுத்து வெள்ளிக்கிழமை அந்த நபரையும் அவரிடம் இருக்கும் பலான பெண்களையும் பிடிக்க போலீசார் வலை விரித்தார்கள் .அதன் படி போலீசார் மாறுவேடத்தில் அந்த சாலையில் நின்று கொண்டிருந்தார்கள் .அப்போது அந்த ரமேஷ் அந்த மாறுவேட போலீசாரிடம் வந்து ,உல்லாசத்துக்கு பெண்கள் இருக்கிறார்கள் வருகிறீர்களா என்று கேட்டார் .உடனே மாறுவேட போலீஸ் அவரிடம் தங்களுக்கு பெண்கள் வேண்டுமென்றும் எங்கு சந்திக்கலாம் எவ்வளவு ரேட் என்று விசாரித்தார்கள் .பின்னர் அவர் கூறிய இடத்திற்கு மாறுவேட போலீசார் சென்றார்கள் .பின்னர் போலீசார் அங்கு ரெய்டு நடத்தி ,அங்கிருந்த இரு இளம் பெண்களை மீட்டு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்தார்கள் அதன் பிறகு இந்த பலான தொழிலை நடத்திய ரமேஷ் என்ற அந்த வாலிபரை பிடித்து அவர் மீது பாலியல் வழக்கு பதிவு செய்தார்கள் .மேற்கொண்டு போலீசார் அந்த பகுதியில் வேறு எங்கும் இதேபோல விபச்சாரம் நடக்கிறதா என்று போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள் .

“பிளாட் பாரத்தில் நின்று பிளாஸ்டிக் விற்பது போல பெண்களை கூவி கூவி விக்கிறியே” -நூதன முறையில் நடந்த பலான தொழில்