“மலேசிய மண்ணை மிதிச்சா அவ்ளோதான்..” -இந்தியர்களின் நிலையை பார்த்திங்களா..

 

“மலேசிய மண்ணை மிதிச்சா அவ்ளோதான்..” -இந்தியர்களின் நிலையை பார்த்திங்களா..

இந்தியாவில் கொரானா வைரஸ் அதிகமாக பரவுவதால் இந்தியர்கள் தங்களின் நாட்டுக்குள் வர மலேசிய அரசு தடை விதித்துள்ளது .இது இந்தியர்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது .

“மலேசிய மண்ணை மிதிச்சா அவ்ளோதான்..” -இந்தியர்களின் நிலையை பார்த்திங்களா..

சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் சீனாவுக்கு அடுத்து அதற்கு பக்கத்து நாடான மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில்தான் முதலில் பரவியது ,அப்போதெல்லாம் நாம் எந்த மலேசியரையும் நம் நாட்டுக்குள் வரக்கூடாது என்று தடை விதிக்கவில்லை .ஆனால் இப்போது இந்தியாவில் அதிகமாக பரவியதும் மலேசிய அரசு இந்தியர்கள் மலேசியா வர தடை விதித்துள்ளது .
இந்த தடை பற்றி மலேசிய அரசின் குறிப்பில் கூறப்படுவது என்னவெனில், இந்தியாவில் சமீபகாலமாக கொரானா தொற்றின் வேகம் அதிகரித்துள்ளதால், இந்தியாவிலிருந்து வருவோருக்கு அந்த பாதிப்பு இருக்குமென்பதால் ,அவர்கள் வந்தால் தங்களின் நாடுகளிலும் நோய் அதிகமாக பரவுமென்பதாலும் தங்கள் நாட்டு மக்களை வைரஸிலிருந்து பாதுகாக்கும் நோக்கத்தில் சில காலங்களுக்கு நோயின் வீரியம் குறையும் வரையில் இந்தியா ,பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலிருந்து யாரும் மலேசியாவிற்கு வரவேண்டாமென்று அந்த குறிப்பில் கூறப்பட்டுள்ளது .இந்த தடையால் வர்த்தக விஷயமாக அடிக்கடி மலேசிய போவோர் மத்தியிலும் ,குடும்பத்தை பிரிந்து மலேசியாவில் வாழ்வோர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியலையை உண்டாக்கியுள்ளது .

"மலேசிய மண்ணை மிதிச்சா அவ்ளோதான்.." -இந்தியர்களின் நிலையை பார்த்திங்களா..