கட்டுப்பாடுகளுடன் நடந்து முடிந்த ‘லண்டன் பேஷன் வீக்’

 

கட்டுப்பாடுகளுடன் நடந்து முடிந்த ‘லண்டன் பேஷன் வீக்’

உலக அளவில் மிகவும் பிரபலமான லண்டன் பேஷன் வீக், இந்த முறை சமூக இடைவெளி கட்டுபாடுகளுடன் நடைபெற்றுள்ளது. மாடல்கள் ஒவ்வொருவரும் பேஷன் ஆடைகளுக்கு ஏற்ப முகக் கவசங்களையும் அணிந்து ஒய்யாரமாக நடை போட்டனர்.

கட்டுப்பாடுகளுடன் நடந்து முடிந்த ‘லண்டன் பேஷன் வீக்’

பேஷன் உலகின் ஒவ்வொரு ஆண்டும் மிகவும் எதிர்பார்க்கப்படும் நிகழ்வு லண்டன் பேஷன் ஷோ. இந்த ஆண்டு மிக அதிக அளவிலான கட்டுப்பாடுகள் நடைபெற்றது. குறைந்த அளவு பார்வையாளர்களே அனுமதிக்கப்பட்டனர். நடுவர்கள் போதிய இடைவெளியில் அமர்ந்திருந்தனர்.

கட்டுப்பாடுகளுடன் நடந்து முடிந்த ‘லண்டன் பேஷன் வீக்’

ஆடை வடிவமைப்பாளர்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் இருந்தன. மிக அதிகமான பேஷன் நிகழ்வுகள் திறந்த வெளி மைதானங்களில் நடைபெற்றன. மாடல்கள் அனைவரும் முகக் கவசங்களை அணிந்து நடைபோட்டனர் விதவிதமாக ஆடைகளுடன், முகக் கவசங்களும் பார்வையாளர்களை ஈர்ப்பதாக இருந்தது.

கட்டுப்பாடுகளுடன் நடந்து முடிந்த ‘லண்டன் பேஷன் வீக்’