உங்கள் முகமும் உடலும் எப்போதும் பொலிவாக இருக்கணுமா..? இதையெல்லாம் செய்யுங்க! 

உங்கள் முகமும் உடலும் எப்போதும் பொலிவாக இருக்கணுமா..? இதையெல்லாம் செய்யுங்க! 

இந்த மாதம் கிறிஸ்துமஸ், வருட கடைசிக்கு வந்தாச்சு இப்படியிருக்க இந்த காலகட்டத்தில் பார்ட்டிக்கு பிரின்ட்ஸ், பாமிலீஸ் எல்லாரும் இன்வைட்  பண்ணுவாங்க அப்போ உங்க முகத்தைபொலிவாக வைத்துக்கொள்வது ரொம்ப முக்கியம்! மேலும் இதுமட்டும் இல்லாம பார்ட்டிக்கு போயிட்டு சும்மாவா இருப்போம்?! கண்டிப்பா இல்ல அங்கபோய்ட்டு குடிப்பதும், சாப்பிடுவதும் என்று சரியா சாப்புடாம இருப்போம் இதனால முகம் கலை இழந்துபோயிடும். இதிலிருந்து உங்களை காத்துக்கொள்வதற்கு உங்களுக்காக சில முக்கியமான டிப்ஸ் இதோ…

party

1.எஸ்போலியேஷன்:

மேக் அப் போட்டுக்கிட்டு நாள் முழுக்க இருந்துட்டு இரவிலும் அப்படியே முகத்தில் வைப்பது பல சரும பிரச்சனைகளை கொண்டுவரும். இதனால் முகப்பரு, அல்ர்ஜிக்களும் ஏற்படும். சரியாய் முகத்தை எஸ்போலியேட் செய்வது மிக முக்கியம் அப்படிச்  செய்வதன் மூலம் முகத்தில் இருக்கும் அழுக்குகள், மாசுமரு, முகத்தில் தங்கி இருக்கும் இறந்த செல்கள் இவைகளை நீக்கி முகத்தை பொலிவுடன் வைக்க உதவும்.

face

இது அழுக்குகளை நீக்குவதுடன் முகத்திற்கு ஒரு புத்துணர்வையும், முக பொலிவையும் தருகிறது. முதலில் எஸ்போலியேட் செய்வதற்கு முன்பாக முகத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் நன்கு கழுவி பின் ஒரு நல்ல ஸ்கிரப் பயன்படுத்தி டீ- சோன் பகுதியில் நன்கு  சர்குலர் மோஷனில் நன்கு தேய்க்கவேண்டும். இப்படி செய்வதன் மூலம் முகம் சாப்ட் ஆக மாறும். மேலும் உடலையும் எஸ்போலியேட் செய்ய மறவாதீர்கள்!

2.நரிஷ்மென்ட்:

எஸ்போலியேட் செய்ததும் சருமத்தில் புதிய செல்கள் மேலே  வந்திருக்கும் அவைகளுக்கு வைட்மின்ஸ் மினெரல்ஸ் ஆகியவைகளை தரவேண்டும்,இப்படி செய்வதன் மூலம் சருமம் பளபளப்பாகும் மேலும் முகத்தில் மேக் அப் அப்ளை செய்வதற்கும் சமமான டெக்சர் உருவாகும்.

face

இதனை செய்யவில்லை என்றால் உங்கள் முகம் கலை இழந்து ஜீவனற்று போய்விடும். மேலும் இதனுடன், நரிஷிங் ஆயில் மற்றும் வைட்டமின் C கிரீம் முபயோகிப்பதால் தேவையற்ற கருமை நீங்கும். 

3.ஹைட்ரேட்:

தினமும் தண்ணீர் குடிப்பது சருமத்திற்கும் உடலுக்கும் மிகுந்த நன்மை அளிக்கும். மேலும் நீங்கள் வெளியில் செல்லும்போது கூடவே கையுடன் ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்துச்செல்வது நல்லது. அடிக்கடி தண்ணீர் குடிப்பது உடலை நன்கு ஹைட்ரேட் செய்யும்.  

water

இதனால் உங்கள் முகம் மேக் அப் போடுவதற்கு நன்கு ஒத்துழைக்கும். இதனால் மேக் அப் நீண்ட நேரம் தாங்கும். உங்கள் உதடுகள் சரியாக தண்ணிர் குடிக்கவில்லையென்றால் வெடிப்புகள் ஏற்பட்டு விடும் ஆகவே உதடுகளுக்கு நல்ல பிராண்டட் லிப் பாம் தடவி  நன்கு ஹைட்ரேட் செய்துகொள்ளவேண்டும். 

4.ஷைன்:

சிலருக்கு மிகவும் வெள்ளையான சருமம் கலை இழந்த தோற்றத்தை தரும் அதனை நீக்குவதற்கு ஷிம்மர் பூசிக்கொள்ளலாம். அப்படி செய்வதன் மூலம் ஒருவித ஜொலிஜொலிப்பு கிடைக்கும்.

makeup

மேலும் உங்கள் உடலிலும் பூசிக்கொள்வதன் மூலம் ஒரூவித வசீகர தோற்றம் கிடைக்கும். 

5. ப்ரைம்:

இறுதியாக முகத்திற்கு பைனல் டச் தருவதற்கு உண்டு நல்ல ப்ரைமர் அப்ளை செய்ய வேண்டும். இது உங்கள் மேக் அப்பை நீண்டநேரம் கலையாமல் அப்படியே தங்கி இருக்கச்  செய்யும்.

makeup

இதன் பின் போர் மினிமைசர்  உபயோகிக்க வேண்டும் இது உங்கள் சருமத்தை சீரானதாக காட்டும். இது, உங்கள் முகத்திற்கு ஒரு கூடுதல் அழகை அளிக்கும்! 

இந்த டிப்ஸ்கலை பயன்படுத்தி உங்களை எப்போதும் அழாகாக வைத்திருங்க!