என்னது !ஒயினுக்குள் நம் உடலுக்கு இவ்ளோ நல்ல விஷயம் ஒளிந்திருக்கா ?

 
wine

ஒயின் குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கியம் :ஒயினை மிதமான அளவு குடிப்பதால் நம் உடலுக்கும் சருமத்துக்கும் நன்மை தரும் . அது இதயத்துக்கு நன்மை தருமென்றும் ,உடலின்  ரத்த நாளங்களில் ரத்த ஓட்டத்தை சீரமைத்து ,தோலின் மீது பளபளப்பை உண்டாக்கும் .
ஒயினை அளவாக பருகி வந்தால் நம்முடைய உடலுக்கு பல நன்மைகள் ஏற்படும். குறிப்பாக இதய நோய், டைப் 2 சர்க்கரை நோய், போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இதற்க்கு காரணம் ரெட் ஒயினில் உள்ள ஆன்டி-ஆக்சிடென்டுகள் தான். எனவே தினமும் இந்த ரெட் ஒயினை அளவாக பருக வேண்டும். அளவுக்கு மீறி ஒரு போதைக்காக குடித்தால் இது உயிருக்கு ஆபத்தாக முடியும்.

 ஏனெனில் ரெட் ஒயின் பற்களின் எனாமலை இறுக்கமடையச் செய்து, இதனால் பற்கள் சொத்தை அடைவதைத் தடுப்பதோடு, பாக்டீரியாக்களின் வளர்ச்சியையும் தடுக்கும். மேலும் ரெட் ஒயினில் பாலிஃபீனால்கள் இருப்பதால், இது ஈறுகளில் பிரச்சனைகள் ஏற்படுவதையும் தடுக்கும்.

சருமம் அழகு பெரும்:

நம்முடைய சரும பிரச்சனைகளுக்கு இந்த ரெட் ஒயின் ஒரு சிறந்த நிவாரணமாக இருக்கும். முகத்தை ஸ்டீமிங், கிளென்சிங் செய்த பிறகு, ஒயின், மூலிகைகள், பழங்கள், எசன்ஷியல் ஆயில்களின் கலவை முகத்தில் பூசப்பட்டு மசாஜ் செய்யப்படும். சரும வகையைப் பொறுத்து தேர்ந்தெடுக்கப்படும் ஒயினும் மாறுபடும். மசாஜ் முடிவடைந்ததும், ஒயின் கவனமாக சுத்தம் செய்யப்பட்டு, அழகை நீடித்திருக்க செய்ய விசேஷ சீரம் ஒன்றினால் லாக் செய்யப்படும்.
.

கூந்தல் பிரச்னை நீங்கும்:
பெண்களுக்கு இந்த ஒயின் பெரிதும் உதவியாக இருக்கும்). கூந்தல் உதிர்தல் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் ரெட் ஒயினை கொண்டு கூந்தலை அலசி வந்தால் முடி உதிர்தல் குறையும். மேலும் இது முடி அடர்த்தியாக வளரவும் உதவுகிறது.

புற்றுநோய் தடுக்கப்படும்:

திராட்சையில் அதிக அளவு ஆன்டி-ஆக்சிடென்கள் உள்ளது. இந்த திராட்சையை கொண்டு ரெட் ஒயின் தயாரிக்க படுவதால் நம்முடைய இதயத்திற்கு மிகவும் நல்லது. மேலும் இது நம்முடைய இரத்த செல்களில் நோய் எதிர்பு சக்தியை அதிகரிக்கும்.மேலும் இதில் புற்றுநோய் எதிர்பு பண்புகள் உள்ளதால் நம்முடைய உடலுக்கு புற்றுநோய் வராமல் பார்த்து கொள்ளவும்.
ரெட் ஒயின் பற்களின் எனாமலை இறுக்கமடையச் செய்து, இதனால் பற்கள் சொத்தை அடைவதைத் தடுப்பதோடு, பாக்டீரியாக்களின் வளர்ச்சியையும் தடுக்கும். மேலும் ரெட் ஒயினில் பாலிஃபீனால்கள் இருப்பதால், இது ஈறுகளில் பிரச்சனைகள் ஏற்படுவதையும் தடுக்கும்.

 ரெட் ஒயின் குடிப்பதால், ஆயுள் அதிகமாவதோடல்லாமல் இது ஞாபக மறதி ஏற்படுவதைத் தடுக்கும். ஆகவே இதனை அவ்வப்போது குடித்து வந்தால், அதனால் ஏற்படும் நிறைய நன்மைகளைப் பெறலாம்.