சிறுநீரகம் மற்றும் கல்லீரல்களில் பிரச்சினை ஏற்படாமல் காக்கும் இந்த விட்டமின்

 
liver

பொதுவாக உடலில் விட்டமின் டி குறையாமல் பார்த்து கொள்வது மிக அவசியமாகும் .இந்த வைட்டமின் குறைந்தால் உடலில் பல்வேறு ஆரோக்கிய குறைபாடு உண்டாகும் .அதனால் இந்த விட்டமின் குறைந்தால் நம் உடலில் உள்ள முக்கிய உறுப்புகளான கிட்னி மற்றும் லிவரில் பிரச்சினை உண்டாகும் .

வைட்டமின் D குறைந்தால் வரும் அறிகுறிகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

1. வைட்டமின் D குறைபாடு ஏற்பட்டால், கொழுப்பு செல்கள் உடலை விட்டு வெளியாமல் உடல் எடை அதிகரிக்கும்.

2. வைட்டமின் D குறைந்தால்  சிறுநீரகம் மற்றும் கல்லீரல்களில் கோளாறு உண்டாகும் .

kidney

3. வைட்டமின் D குறைந்தால்  தசைகள் மற்றும் எலும்புகல்  பலவீனமாகும்.

4. வைட்டமின் D குறைந்தால் சோம்பல் தொடர்ச்சியாக இருக்கும். இது ஆரம்ப கால அறிகுறி.

5. வைட்டமின் D குறைந்தால் மனநிலைகளில் மாற்றங்கள் ஏற்படும்.

6. வைட்டமின் D குறைந்தால் உணவில் மீன், தயிர், பால், காளான்கள் மற்றும் முட்டைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

7. வைட்டமின் D குறைந்தால் புரத உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

8. விட்டமின் டி உடலுக்கு கிடைக்க புகைபிடித்தல், மது பழக்கத்தை கை விட வேண்டும்.

9. விட்டமின் டி உடலுக்கு கிடைக்க உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

10..விட்டமின் டி உடலுக்கு கிடைக்க வைட்டமின் டி மருந்துகளை மருத்துவர் ஆலோசனைப்படி சாப்பிடலாம்.