பெண்கள் வெந்தயத்தை வாயில் இட்டு தண்ணீர் பருகி வர எந்த பிரச்சினை தீரும் தெரியுமா ?
பொதுவாக பெண்கள் ஏதாவது பண்டிகை நாட்களிலோ அல்லது கோவிலுக்கு போகும் நாட்களிலோ மாத விலக்கு வந்து விட கூடாது என்று அதை தள்ளி போட முயற்சிப்பர் .இந்த முயற்சிக்கு பின் வரும் இயற்கை வழிகளை கடை பிடிக்கலாம்
1.வெந்தயம் சிறந்த பலனை கொடுக்கும் .மாதாந்திர விலக்கு வர வாய்ப்புள்ள ஐந்து நாட்களுக்கு முன்னால் இருந்தே,பெண்கள் இந்த சிகிச்சையை தொடங்கலாம்
2.சிறிது வெந்தயத்தை எடுத்து, கொள்ளவும் .அதை வாயில் இட்டு தண்ணீர் பருகி வர, விலக்கு தள்ளிப் போகும்.
3.வெள்ளரியும் இந்த சிகிச்சையில் பலன் தரும் . மாதாந்திர விலக்கு வர வாய்ப்புள்ள ஐந்து நாட்களுக்கு முன்னால் இருந்தே வெள்ளரிப் பிஞ்சுகளை உட் கொண்டு வரலாம்,
4.இந்த வெள்ளரி மூலம், உடல் சூடு குறைந்து, விலக்கு தள்ளிப் போகும்.
5..அடுத்து பொட்டுக்கடலை நல்ல பலனை கொடுக்கும் பெண்கள் பொட்டுக் கடலையை, காலையில் எழுந்ததும் ஒரு பிடி எடுத்து கொள்ளுங்கள்
6.பிறகு அந்த பொட்டு கடலையை வெறும் வயிற்றில், நன்கு மென்று தின்று, தண்ணீர் பருகி வந்தால் மாதவிடாயை தள்ளிபோடலாம்
7.அடுத்து எலுமிச்சை சாறும் இந்த மாதவிடாய் தள்ளி போட உதவும் .அது அதிக அமிலத்தன்மை கொண்டது.
8.இதனால் உங்களது மாதவிடாய் தள்ளிப்போக இது உதவக்கூடும்.

