குடைமிளகாய் மற்றும் வெந்தயக் கீரையும் எந்த நோயாளிக்கு நல்லது தெரியுமா ?

 
kudai

பொதுவாக நீரிழிவு நோயை கட்டுப்படுத்த சில காய்கள் உதவும்.அந்த  காய்கறிகள் குறித்து பார்க்கலாம்.

1.இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் பாதிக்கப்படுவது நீரிழிவு நோயால் தான்.

sugar
2.இந்த நோய் வந்தால் பெரும்பாலும் உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள்.
3.அப்படி நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சில காய்கறிகள் குறித்து நாம் இந்த பதிவில் காணலாம்.

4.நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முதலில் சாப்பிட வேண்டிய காய் பாகற்காய்.
5.இது ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவு கட்டுப்படுத்த முக்கிய பங்கு வகிக்கிறது.
6.இது மட்டும் இல்லாமல் வெறும் வயிற்றில் வெண்டைக்காய் சாப்பிடலாம்.

7.மேலும் குடைமிளகாய் மற்றும் வெந்தயக் கீரையும் மிகவும் நல்லது.

8.எனவே ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.