இந்த காய் கறிகள் இருந்தால் உங்கள் உடல் எடை விரைவாக குறையும்

 
fat

பொதுவாக  உடல் எடையை  நிரந்தரமாக குறைப்பதுதான் கடினமான ஒன்று .பின்வரும் சில டயட்களை பின்பற்றினால் நிரந்தரமாக இயற்கையான வழியில் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக காட்சியளிக்கலாம்

fat


 
1.
சுரைக்காயை உணவில் சேர்த்து வந்தால் அதிலிருக்கும் நீர் சத்து நமக்கு பசியை தடுக்கும்
2.குடைமிளகாய்-இந்த மிளகாயை அதிகம் எடுத்துவந்தால் உடல் எடை கணிசமாக குறையும்

3.வெள்ளரிக்காய்-கோடையில் இதை அதிகம் சாப்பிட்டு உடல் எடையை குறைக்கலாம்
.
4.பசலைக்கீரை
பசலைக்கீரை யில் உள்ள குறைந்த கலோரிகள் நம் உடல் எடையை குறைக்கும்
5.ப்ராக்கோலி
ப்ராக்கோலியை வேக வைத்து சாப்பிட்டு வந்தால் உடல் எடையை எளிதாக குறைக்க முடியும்.
6.பீன்ஸ்
பீன்ஸில் உள்ள ஆன்டி ஆக்சிடெண்ட்ஸ் மற்றும் நார்சத்து நம் உடலை ஸ்லிமாக்க உதவும்
7.வெங்காயம்
வெங்காயம் நம் உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் ஆற்றல் உள்ளது
8.ஆளி விதை
ஆலி விதையினை உணவின் மீது தூவி சாப்பிட்டால் இதில்  உள்ள நார்சத்து அதிக நேரம் பசி எடுப்பதை தவிர்க்கும்