குறைவாக சிறுநீர் கழிப்பவர்களை விரைவாக தேடி வரும் நோய்கள்

 
urin

.சிலர் அடிக்கடி ஒரு நாளைக்கு 10 முறைக்கு மேல் யூரின் போவார்கள் .ஒரு சிலர் ஓரிரு முறைக்கு மேல் யூரின் கழிக்க மாட்டார்கள் .இது அவர்கள் குடிக்கும் நீரின் அளவை பொறுத்து தான் என்றாலும் ,சில நோய்களின் காரணமாகவும் இது ஏற்படுகிறது .உடலின் நீரிழிவு நோய் இருந்தால் அடிக்கடி யூரின் போவார்கள் .மேலும் பெண்களின் கர்ப்பமும் இப்படி அடிக்கடி யூரின் போவார்கள் .அதனால் இப்படி குறைவாக யூரின் போகும்போது கை காலில் வீக்கம் ,மற்றும் உடல் சோர்வு ,கண்களின் கீழே வீக்கம் இருந்தால் கிட்னியில் பிரச்சினை என்பதை உணர்ந்து உடனே மருத்துவரை நாடுவது நல்லது

ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிப்பது நல்லது என்று டாக்டர்கள் கூறுகின்றார்கள் தெரியுமா ?

urin

கிட்னிகள் நன்றாக பணியாற்றும் ஒரு ஆரோக்கியமான மனிதனின் உடலில் 1000 முதல் 1500 மிலி சிறுநீர் ஒரு நாளைக்கு உற்பத்தி செய்யப்பட்டு வெளியேற்றப்படும். ஆனால் யாருக்கு 400 மிலி-க்கும் குறைவாக சிறுநீர் உற்பத்தி செய்யப்பட்டு வெளியேற்றப்படுகிறதோ, அவர்களது உடலில் உள்ள கிட்னியில்  பிரச்சனை உள்ளது என்று அர்த்தம் என டாக்ட்டர்கள் கூறுகின்றனர்

சிறுநீர் குறைவாக உற்பத்தியாக என்ன காரணம் தெரிந்து கொள்ளுங்கள்

1.உடல் வறட்சி,

2.தொற்றுகள்,

3.சிறுநீரக பாதை சுருக்கம்,

4.குறிப்பிட்ட மருந்துகளின் பக்க விளைவுகள்,

5.சிறுநீரக பிரச்சனைகள்.

மேற்கூறிய அறிகுறிகள் இருந்தால் கிட்னியில் பிரச்சினை என்று அறிந்து உடனே ஒரு டாக்ட்டரை சிகிச்சைக்கு அணுகுங்கள்