குளிக்கும்போது யூரின் போறவங்க இதை அவசியம் படிங்களேன்

 
bath


நம் யூரினில்  உள்ள யூரியா, சரும அழகை பாதுகாக்கும் வல்லமை படைத்தது. பொதுவாகவே அது பாதங்களில் பட்டால்  பாதங்களில் உள்ள பூஞ்சை தொற்றுகளை எளிதில் சரி செய்யும் சக்தி படைத்தது .
இது போன்ற பல நன்மைகள் யூரின் மூலமாக கிடைகிறது. அதே வேளையில் சிறுநீரை தனியாக வேறு எதற்காவது பயன்படுத்த நமக்கு மனதும் வராது.

urin

மேலும் சிலருக்கு  குளிக்கும்போது சிறுநீர் கழிக்கும் வழக்கமிருக்கும்  .இப்படி குளிக்கும் போது நின்று கொண்டே சிறுநீர் கழித்தால்  பல நன்மைகள் இருக்கிறது என ஒரு ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
எனவே குளிக்கும்போது சிறுநீர் மட்டுமல்ல உடல் வெளியிடும் மற்ற திரவங்களான வியர்வை, சளி, மாதவிடாய் இரத்தம் ஏன் மலம் கூட கழிக்கலாம் 
குளிக்கும் போது நின்றுக் கொண்டே சிறுநீர் கழிக்கும் பழக்கம் பலரும் கொண்டிருப்பர். அது சரியா தவறா என தெரியாது.ஆனால் அதில் இருக்கும் நன்மை பற்றி மட்டும் தெரிய வந்துள்ளது 
ஆனாலும் ஒரு சிலர் இயற்கையாகவே இந்த பழக்கத்தை கொண்டிருப்பார்கள். நின்றுகொண்டே சிறுநீர் கழிப்பதால் உடலுக்கும் மனதுக்கும் அதிக பலன் உள்ளது.
அதாவது குளிக்கும் பொது சிறுநீர் கழிப்பதால் நாம் பயன்படுத்தும் தண்ணீர் குறைகிறது .நம் கால்களில் எதாவது அடிப்பட்டு இருந்தால்,அல்லது சிறு கீறல்கள் இருந்தால், சிறுநீர் கழிக்கும் போது, அதன் மீது படுவதால்,அந்த காயம் விரைவில் குணமாகும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது .