கல்லீரல் கெட்டு போகாமல் காப்பாற்றும் வழிகள்

 
liver

பொதுவாக மதுவால்  கல்லீரல் முதல் சிறுநீரகம் வரை பாதிக்கும் .எனவே கல்லீரல் பாதிப்பு பற்றி தெரிந்து இப்பதிவில் நாம் அறிவோம்

Liver


1.மதுவினால் உண்டாகும் கல்லீரல் சிரோசிஸ் என்று சொல்லப்படும் நோய், நீண்ட காலமாக மதுவால் உங்கள் கல்லீரல் சேதம் அடைய செய்யும்
2.மது உங்கள் கல்லீரலை கடினமாக மாற்றி செயல்பட முடியாமல் செய்து செயலிழக்க செய்துவிடும்..அதனால் லிவரை காப்பாற்ற முயற்சி செய்யுங்கள்
3.கல்லீரலை  பாதுகாக்க உங்களுடைய வயது உயரத்திற்கு ஏற்ற உடல் எடையைப் பராமரித்தல்
4.கல்லீரலை  பாதுகாக்க அதிக சோடியம் நிறைந்த உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
5.கல்லீரலை  பாதுகாக்க முறையான மருத்துவ சிகிச்சைகளை சரியான நேரத்தில் மேற்கொள்ள வேண்டும்.
6.கல்லீரலை  பாதுகாக்க முக்கியமாக மது பழக்கம் மற்றும் புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும்
7.அதிகப்படியான சோடியம் நிறைந்த உணவுகளை கல்லீரல் பாதிக்கப்பட்டிருக்கும் காலங்களில் நீங்கள் எடுத்துக் கொள்வதால் அடிவயிற்றில் நீர் கோர்த்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும்..