எக்ஸைஸ் செய்யாமல் தொப்பையை கரைக்கும் வழிகள்

 
Health Benefits of Garlic Health Benefits of Garlic

பொதுவாக பலர் தங்களிக்கிருக்கும் தொப்பையை குறைக்க உடற்பயிற்சி செய்வது வழக்கம் .இன்னும் சிலர் நடை பயிற்சி மேற்கொள்வர் .ஆனால் இந்த இரண்டும் இல்லாமல் தொப்பையை குறைக்க சில உணவு முறைகள் பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்

1.காய்கறிகளில் காளிப்ளவர் மற்றும் முட்டைகோஸ் கொழுப்புகளை குறைக்கவும் , தொப்பையை எளிதாக குறைக்கவும் உதவும் .

2.பூண்டு கொழுப்பையும் குறைக்கும் தன்மைக் கொண்டது.

3. தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் படிப்படியாக தொப்பையை குறைக்கலாம்.

apple

4. பட்டைப் பொடியை நாம் உணவில் சேர்ப்பதன் மூலம் நமது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களைக் குறைக்க பெரிதும் உதவுகிறது.

5. தொப்பையை எளிதாகக் குறைக்க,அன்றாட உணவில் இஞ்சியை சேர்த்துக் கொள்வது நல்லது.

6. முட்டை தொப்பையைக் குறைக்க பெரிதும் பயன்படுகிறது

7.ஸ்ட்ரா பெர்ரி மற்றும் ப்ளாக் பெர்ரி  தொப்பையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது.