சர்க்கரை நோயை கட்டுப்படுத்த நம்ம வீட்டிலையே இந்த விஷயங்களை செய்தால் போதுமானது

 
sugar sugar

பொதுவாக சர்க்கரை நோயை கட்டுப்படுத்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு இயற்க்கை வைத்தியத்தை பின் பற்றி வருகின்றனர் .ஆனால் பெரும்பாலானோர் ஆங்கில மருந்துகளை நாடி வருகின்றனர் .இந்த சர்க்கரை நோயை கட்டுப்படுத்த நாம் சில நாட்டு வைத்தியம் பற்றி பார்க்கலாம் 

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த நம்ம வீட்டிலையே ஒரு சில விஷயங்களை செய்தால் போதுமானது. அதை பார்ப்போம் வாருங்கள்.
1.சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முதலில் இரவில் ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை ஒரு க்ளாஸ் தண்ணீரில் ஊற வைத்து விட  வேண்டும். 
2.சர்க்கரை நோயை கட்டுப்படுத்த  அந்த  வடிகட்டிய தண்ணீரை குடிக்க வேண்டும்.தொடர்ந்து இதை செய்தால் சுகர் அளவு குறையும் 
3.சர்க்கரை நோயை கட்டுப்படுத்த மற்றொரு முறை என்னவென்றால் ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை கலந்து அதனை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க வையுங்கள். 
4.அதனை ஆற வைத்த பின்னர் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த அந்த தண்ணீரை குடியுங்கள். 
5.அடுத்து மலிவான வெண்டைக்காய் மூளையின் செயல்திறனை அதிகரிக்க பயன்படுகிறது. 
6.மேலும் அது மட்டுமல்லாமல் ஞாபகசக்தியை அதிகரிக்கிறது. 
7.மேலும் இந்த வெண்டைக்காயை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவைகட்டுப்படுத்தும் . 
8.வெண்டைக்காயில் உள்ள அந்த வழுவழுப்பான பகுதி சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுகிறது. 
9.இதை எவ்வாறு பயன்படுத்த வேண்டுமென்றால் ஒரு லிட்டர் தண்ணீரை எடுத்து அதில் மூன்று அல்லது நான்கு வெண்டைக்காயை சிறிது சிறிய துண்டாக வெட்டி போட வேண்டும் . 
10.மறுநாள் காலையில் வெண்டைகாயை எடுத்து நல்ல பிழிந்து விட்டு அந்த தண்ணீரை குடித்து பாருங்கள்.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியும்