உடலில் புது ரத்தம் உற்பத்தியாக சில உத்திகள் ..

beet route

நம் உடல் இயங்க  ரத்தம் மிக முக்கியமானது .அந்த ரத்தம் அசுத்தமாக இருந்தால் பல வியாதிகள் வரும் .அதனால் அந்த ரத்தத்தை சுத்தமாக்க நாம் சில உணவு பொருட்களை அவசியம் சேர்த்து கொள்ள தவற கூடாது .என்னதான் இயற்கையான முறையில் ரத்தம் சுத்திகரிக்கப்பட்டாலும் ,புது ரத்தம் நம் உடலில் உற்பத்தியாக சில உத்திகளை கையாள வேண்டும் .அதற்கு அவகேடா ,ஆப்பிள் ,பூண்டு ப்ரோக்கோலி ,மஞ்சள் ,கேரட் போன்ற காய்கறிகளை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும் .மேலும் சில வழிகளை பார்க்கலாம்

1.பீட்ரூட் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.

2.செம்பருத்திப் பூவை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.

blood

3.முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.

4.இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.

5.தக்காளி தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாகும்