ஏலக்காய் மற்றும் இலவங்கப்பட்டைச் சேர்த்து தண்ணீரில் காய்ச்சி குடிச்சா எந்த நோய் நீங்கும் தெரியுமா ?

 
water


பொதுவாக ஏலக்காய் மிகவும் நம் உடலுக்கு நன்மை பயக்கும் .அதனோடு லவங்க பட்டை சேரும்போது நம் உடலுக்கும் ,மனதிற்கும் அதிக நன்மை கிடைப்பதாக சித்தர்கள் அந்த காலத்திலேயே இதன் பெருமைகளை எழுதி வைத்துள்ளர்கள் .

yelakkai
1.ஏலக்காய் மற்றும் இலவங்கப்பட்டைச் சேர்த்து தண்ணீரில் காய்ச்சி குடிக்கும் போது தொண்டைக்கட்டினால் அதற்கு சிறந்த  தீர்வாக அமைகிறது. இதற்கு ஏலக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள்தான் முக்கிய காரணமாகும்.அதனால் தொண்டை கட்டினால் இப்படி தண்ணீரில் அவற்றை சேர்த்து குடியுங்கள் 
2.அது  மட்டுமல்லாமல் வாய்துர்நாற்றத்தைப் போக்கி இயற்கையாக புத்துணர்வு வழங்க ஏலக்காயானது சிறந்த தேர்வாகும்.அதனால் அடிக்கடி இந்த பிரச்சினையுள்ளோர் இதை வாயில் போட்டு மெல்லுங்கள் .
3.இதில் உள்ள ஆன்டிமைக்ரோபில் தன்மையானது வாய்துர்நாற்றத்திற்கு காரணமான  பாக்டீரியாக்களை அழித்து வாய்துர்நாற்றத்தைப் போக்கி சுவாச புத்துணர்வு அளிக்கும் வல்லமை யுள்ளது என்றால் அது மிகையாகாது 

4.மேலும் வாய்துர்நாற்றத்தைப் போக்க விரும்புபவர்கள் ஏலக்காயினை வாயில் போட்டு சுவைத்தால் இந்த பிரச்சினை நம்மை விட்டு விலகும் 

5.ஏலக்காயானது பற்களையும் நன்றாக பாதுகாப்பதில்  முக்கிய பங்கு வகிக்கிறது. இது வாய்துர்நாற்றத்திற்கு காரணமான பாக்டீரியாவை அழித்து ,சுவாச புத்துணர்ச்சி தருகிறது .
இதனால் வாயானது ஈரபதத்துடன் இருப்பதோடு பற்சிதைவுக்குக் காரணமான பாக்டீரியாவின் செயல்பாட்டினைத் தடுக்கிறது. ஆகவே பற் சிதைவு போன்ற அணைத்து பல் பிரச்சினைகளையும் இது தீர்த்து வைக்கும் ஒரு அற்புத மூலிகை பொருள் 


.