இதை வெறும் வயிற்றில் உட்கொண்டால் கேன்சர் வராது

 
vendhayam
வெந்தயம் தமிழ் மருத்துவத்தில் சிறப்பான இடம் பெற்றுள்ளது ,இதில் கால்சியம் மற்றும் இரும்பு சத்து அடங்கியுள்ளது .மனித உடலை இரும்பு போல மாற்றும் சக்தி வெந்தயத்திற்கு உண்டு .மேலும் வெந்தயம் உஷ்னம் மற்றும் மலசிக்கலை குறைக்கும் ஆற்றல் கொண்டது .மேலும் வெந்தயத்தின் மூலம் நமக்கு கிடைக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 
1.சர்க்கரை நோயாளிகள் தினமும் வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால்,  சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்  என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்  
2. வெந்தயத்தை சாப்பிடுவதால் டைப்-2 நீரிழிவு குணமாகும் என்று பல ஆய்வுகள் கூறுகிறது 
3.சிலருக்கு இதய பிரச்சினை இருக்கும் .வெந்தயம் அவர்களின் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 
4.வெந்தயம்  மாரடைப்பினால் இதயம் தீவிரமாக பாதிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தும் 
5.மாரடைப்பினை தடுக்க  வெந்தயத்தை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வேண்டும்.
6.பல ஆய்வுகளில் வெந்தயத்தில் சக்தி வாய்ந்த சத்துக்கள், உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது 
7.அந்த ஆய்வில் வெந்தயம் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடுவதாக தெரிய வந்துள்ளது. 
8.எனவே ஒருவருக்கு   புற்றுநோய் வராமல் இருக்க வேண்டுமானால், வெந்தயத்தை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்