குரங்கம்மை யாரோட உடலில் சீக்கிரம் குடியேறும் தெரியுமா ?

 
immunity

கொரானாவுக்கு பிறகு தற்போது மங்கி பாக்ஸ் உலகின் பல்வேறு பகுதிகளில் வேகமாக பரவி வருகின்றது.இதை தடுக்க அமெரிக்காவில் சுகாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது இந்தியாவிலும் இந்த நோய் தலைஎடுக்க ஆரம்பித்து பரவ தொடங்கியுள்ளது 

இந்த குரங்கம்மை  முதலில் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு தொற்றிக்கொண்டு , பின்பு மனிதர்களிடம் வேகமாக பரவுகிறது. இந்த குரங்கம்மை  காய்ச்சல், நிமோனியா, கண் போன்றவற்றில் அறிகுறிகளை உண்டாக்கும் .

monkey pox

இந்த தோற்று யாருக்கு அதிகமாக பரவவுள்ளது என்றால் ,குரங்கம்மை நோய் உள்ளவர்களுடன் தொடர்ப்பில் உள்ளவர் ,மற்றும் அந்த நோயாளிக்கு சிகிச்சை செய்யும் செவிலியர் முதல் மருத்துவர் வரையிலும் வாய்ப்பு உள்ளது .அது மட்டுமல்லாமல் விலங்குகளுடன் அதிக தொடர்பு உள்ளவர்களுக்கும் ,சிறு குழந்தை முதல் இம்மியூனிட்டி பவர் குறைவாக உள்ளவர்களுக்கும் இந்த அம்மை பரவ தொடங்கும் என்று சுகாதார நிபுணர்கள் கூறியுள்ளனர் 

அதிக காய்ச்சல்
தலைவலி
முதுகுவலி
உடல் வீக்கம்
நடுக்கம் 

போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும் .