கசகசாவை பாலில் ஊறவச்சி கொடுத்தால் ,குழந்தைக்கு என்ன நன்மை தெரியுமா ?

 
kasaksa


நாம் சமையலில் சேர்க்கும் கசகசாவில் நிறைய மருத்துவ குணமுள்ளதால் ,முன்னோர்கள் அதை மட்டன் குழம்பில் மட்டும் சேர்ப்பததோடு நில்லாமல் ,அதை வைத்யத்துக்கும் பயன்படுத்தி வந்தனர் .அப்படி அதை வைத்து எந்தெந்த சிகிச்சைக்கு பயன்படுத்தலாம் என்பதை பற்றி பார்க்கலாம் 

 குழந்தைகளுக்கு ஏற்படும் சீதபேதி கட்டுப்படுத்த முடியாமல் போனால் . 2 தேக்கரண்டி அளவு கசகசாவை. ¼ டம்ளர் பாலில் ஊறவைத்து, பசைபோல அரைத்து, கொடுத்தால் எந்த ஆங்கில வைத்தியத்துக்கு கட்டுப்படாத எப்பேர்ப்பட்ட சீதபேதியும் சட்டுன்னு நின்று விடும் 

child eat

வாயில் புண் வந்து அவஸ்த்தை பட்டு ,பல மாத்திரை சாப்பிடுவோர் அதை நிறுத்திவிட்டு ,½ கோப்பை அளவு கொப்பரைத் தேங்காயைப் பூவாகச் சீவி, ½ தேக்கரண்டி கசகசா சேர்த்து, அரைத்து, துவையலாக்கி, சாப்பிட்டால் வாய்ப்புண் உடனே சரியாகும் 

கீழ் வாயு காரணமாக கை கால் மூட்டு போன்ற இடங்களில் வலியால் அவஸ்த்தை படுவோர் போஸ்தக்காய் 1, துத்தி இலை ஒரு கைப்பிடியளவு, இவற்றை நன்றாக நசுக்கிக் கொண்டு, 1 லிட்டர் தண்ணீருடன் சேர்த்து, சுண்டக் காய்ச்சி, வடிகட்டிக் கொண்டு, சூடு பொறுக்கும் அளவில், பாதிக்கப்பட்ட இடத்த்தில் தேச்சி வந்தால் எப்பேர்ப்பட்ட வாயு வலியும் உடனே சரியாகும் 
கிராமங்களில் இன்றும் புது உடல் பலவீனமாக இருப்போருக்கு உடல் பலம் பெற கசகசா, வால்மிளகு, பாதாம் பருப்பு, கற்கண்டு ஆகியவற்றைச் சமஅளவாக எடுத்துக்கொண்டு, நன்கு தூளாக்கி, பசும்பால், தேன், நெய், தேவையான அளவு சேர்த்து, இலேகியமாக செய்து வைத்துக் கொண்டு, ½ தேக்கரண்டி அளவு, இரவில் பாலுடன் சேர்த்துச் சாப்பிட சொல்வார்கள் ,மேலும் புது மாப்பிள்ளைக்கும் இது போல செய்து கொடுத்து உடலை பலபடுத்துவார்கள்.