வாழைப்பழ தோலை சாப்பிட்டால் நம் உடலில் எந்தெந்த உறுப்பை வாழ வைக்கும் தெரியுமா ?

 
banana

வாழைப்பழம் சாப்பிட்டால் உடலுக்கு எவ்வளவு நன்மை கிடைக்குமோ அது போல வாழைப்பழ தோல் அதிக நன்மை கொடுக்கும் ஒரு பொருளாகும் ., மேலும் வாழைப் பழத் தோலை சாப்பிடுவதன் மூலம் இதய நோய், நீரிழிவு, புற்றுநோய் போன்ற பல நோய்கள் நம் உடலை தாக்காமல் பாதுகாக்கும் குணம் இந்த பழ தோலுக்கு உண்டு .எனவே அந்த தோலை எப்படி சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்குமென்று இந்த பதிவில் பார்க்கலாம்

banana

பயன்கள் (Benefits)

வாழைப்பழத் தோலில் இருக்கும் பல வைட்டமின்கள் மனிதனின் மன அழுத்தத்தை போக்கி ,ஆரோக்கியமான மனதுக்கு வழி வகுக்கும் .மேலும் இந்த தோலை தூக்கமின்மை பிரச்சினையை போக்கி நன்றாக ஆழமான தூஆக்கத்திற்கு வழி வகுக்கும் .மேலும் இதிலிருக்கும் அதிகப்படியான நார்சத்து வயிறு உபாதைகளுக்கு நல்ல தீர்வாக அமையும் .மேலும் நீண்ட நாட்களாக சிலருக்கு இருக்கும் செரிமான பிரச்சனைகளை குணப்படுத்தி வயிறு பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வாக அமையும்

ஒருவர் வாழைப்பழத் தோலை சாப்பிட ,அதன் உரித்த தோலை எடுத்து அரைத்துக் கொள்ளுங்கள். அதனை உங்களுக்கு பிடித்த உணவோடும் சேர்த்து சாப்பிடலாம் .அல்லது வறுத்தோ ,இல்லையெனில் ப்ரெடில் ஜாம் போல தடவியும் சாப்பிடலாம் .அதிலிருக்கும் இனிப்பு சுவை நமக்கு டேஸ்ட்டாய் இருக்கும் .