பல் டாக்டரிடம் செல்லாமல் எவ்வாறு பற்களை வெள்ளையாக மாற்றலாம் தெரியுமா ?
எல்லோரும் அழகான புன்னகையை தான் விரும்புகிறார்கள்.
ஒரு புன்னகை உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துகிறது.ஆனால் பலருக்கு இருக்கும் கறை மிகுந்த பல் அல்லது மஞ்சள் பல் மூலம் அவர்கள் புன்னகை செய்யவே தயங்குகின்றனர் .எனவே இந்த மஞ்சள் பல்லை இயற்கையான முறையில் எப்படி வெள்ளையாக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1.மஞ்சள், நிறமாற்றம் அல்லது கறை படிந்த பற்கள் இருப்பதால் சிலர் தாங்கள் புன்னகைக்காமல் இருக்கின்றனர் .அதை மஞ்சள் பல் தடுக்கிறது.
2.பற்களில் கறை படிதல் என்பது உலகில் மில்லியன் கணக்கான மக்கள் அனுபவிக்கும் ஒரு வேதனை மிகுந்த வலியாகும்
3..ஆகவேஇதற்கு பல் டாக்டரிடம் செல்லாமல் வீட்டில் இருந்துக்கொண்டே எவ்வாறு பற்களை வெள்ளையாக மாற்றலாம் என தெரிந்துக்கொள்வோம்.
4.பொதுவாக கடையில் வாங்கும் mouth wash வாங்குவதற்கு பதிலாக அதை வீட்டிலேயே நாமே செய்யலாம்.
5.அல்லது பல் கறையை போக்க திரிபலா மற்றும் அதிமதுரம் தண்ணீர் சேர்த்து வாயை கொப்பளித்துக்கொள்ள வேண்டும்.
6.பல்லில் உள்ள கறையை போக்க பழைய காலத்தை போன்று வேப்பம் குச்சியை வைத்து பல் துலக்க வேண்டும்.
7.மஞ்சள் பல்லை வெள்ளையாக்க தினசரி குறைந்தது இரண்டு முறையாவது பற்களை துலக்க வேண்டும்.

