நரைமுடி அனைத்தும் கருமையாக மாற இதை செய்யுங்க போதும் .

 
white hair

தேவையான பொருட்கள்
தேங்காய் எண்ணெய்- 200ml
கருஞ்சீரகம்- 2 ஸ்பூன்
மருதாணி- 1 கைப்பிடி
கரிசிலாங்கண்ணி பொடி- 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு இரும்பு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து காய்ச்சவும்.

பின் அதில் கொரகொரப்பாக அரைத்து வைத்துள்ள கருஞ்சீரகத்தை சேர்த்து பொரியவிடவும்.

அடுத்து அதில் ஒன்று இரண்டாக அரைத்து வைத்துள்ள மருதாணி இலையை செத்து 10 நிமிடம் மிதமான தீயில் வைத்தி காய்ச்சவும்.

நன்கு கொதித்து எண்ணெய் நிறம் மாறியதும் அதில் கரிசிலாங்கண்ணி பொடியை சேர்த்து 1 நிமிடம் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்ட வேண்டும்.

இந்த எண்ணெய்யை தொடர்ந்து ஒரு வாரம் பயன்படுத்தி வந்தாலே நரைமுடி அனைத்தும் கருமையாக மாறிவிடும்.