ஒரே மாசத்தில் நாலு கிலோ எடை குறைக்க நாலு வழிகள்

 
weight loss

உடல் எடையை குறைக்க இன்று பலர் படாத பாடு படுகின்றனர் .இதற்காக டயட் ,வாக்கிங் ,ஜாக்கிங் என்று பல முயற்சிகள் எடுத்தாலும் சில தவறான உணவு பழக்கத்தால் உடல் எடை குறைவதில்லை.பல்வேறு துறைகளில் இரவு நேர வேலை பார்க்கின்றனர் .இதனால் நள்ளிரவில் கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை எடுத்து கொள்கின்றனர் .அதனால் எடை கூடுவதை தவிர்க்க இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை உண்பதை தவிர்க்கலாம் .காலை உணவை தவிர்த்தல் எடை குறையும் என்று பலர் தப்பு கணக்கு போடுகின்றனர் .இது முற்றிலும் தவறான ஒன்று .மேலும் அதிகமாக தண்ணீர் குடித்து வர வேண்டும் .மேலும் ஒரு நாளைக்கு எட்டு மணி நேர தூக்கம் அவசியம் .காய் கறி சூப் குடியுங்கள் .அடுத்து தானிய உணவுகளை அதிகம் எடுத்து கொள்ளவும் .மேலும் சில குறிப்புகளை படியுங்கள் 

Tips to Lose Weight

1: தினமும் 1 மணி நேரம்  தசைகள் வலுப்பெற செய்யக்கூடிய எளிய உடற்பயிற்சிகளை செய்து வந்தால் போதும்.

 2:இரவு நேரத்தில் அதிக அளவு உணவு எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். 2 மணி நேரத்திற்கு முன்பே சாப்பிட்டுவிட்டு பிறகு தூங்க செல்லுங்கள்.

  3: : உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ள உணவு வகைகளை முற்றிலுமாக தவிர்த்து விட்டு, சுண்டல், பழங்களையும் நொறுக்கு தீனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

 4: : உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நீங்கள் எந்த வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும் இடையிடையே இரண்டு மணி நேரத்திற்கு 4 முறையாவது எழுந்து சிறிது நேரம் நடந்து விட்டு வந்து அமர்ந்து அந்த பணியை தொடர்ந்து வாருங்கள்