உலகை அச்சுறுத்தி வரும் உடல் எடைக்கு ஒரு தீர்வு
Nov 6, 2025, 04:20 IST1762383034000
பொதுவாக உடல் எடை பிரச்சினை இப்போது உலகை அச்சுறுத்தி வரும் ஒரு பிரச்சினை .இந்த உடல் எடையை குறைக்க ஒரு ஆயுர்வேத பொடி எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்
1.ஆயுர்வேத மருத்துவத்தில் நம் உடல் எடைய குறைத்து ஆரோக்கியமாய் வாழ பல மூலிகைகள் உள்ளன.
2.அந்த மூலிகை பட்டியலில் பெருஞ்சீரகம், தனியா மற்றும் சோம்பு போன்ற மசாலா மற்றும் மூலிகைகள் தொப்பையை மாயமாய் மறைய செய்து நம்மை ஆரோக்கியமாய் மாற்றும் .
3.மேற்கூறிய கலவையில் இருந்து தயாரிக்கப்படும் ஆயுர்வேத பொடி நம் கலோரியை எரித்து எடையை குறைக்கும்
4. உடல் எடையை குறைக்க உதவும் இந்த ஆயுர்வேத பொடி எப்படி செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம்
5.. முதலில் சீரகம் மற்றும் ஓமம் ஒரு வாணலில் எடுத்து கொள்ளவும்
6. அடுத்து சோம்பு மற்றும் பெருங்காயம் எடுத்து கொண்டு அதனுடன் கலக்கவும்
7.இப்போது சீரகம், ஓமம், சோம்பு மற்றும் பெருங்காயத்தை சம பாகமாக கலக்கவும்.
8.இப்போது அந்த கலவையை அரைத்து பொடி செய்வதற்கு முன் லேசாக வாணலியில் வைத்து வறுக்கவும்.
9.அடுத்து ஆயுர்வேத பொடியை காற்று புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும்
10.இந்த பொடியை அடிக்கடி சாப்பிட்டு வர உடல் எடை குறைய வாய்ப்புள்ளது