உடல் எடை உடனே குறைக்க உதவும் கேரள மக்கள் பின்பற்றும் முறை

 
fat

பொதுவாக  உடல் எடை குறைப்பில் கேரள மக்கள் பின்பற்றும் குடம் புளி சிகிச்சை முறையை பற்றி பார்ப்போம் ,
1.கேரளாவில் சமையலில் கூட இந்த குடம் புளியை தான் பயன்படுத்துகின்றனர் .
2.இந்த புளி புளிப்பு சுவை குறைவாக இருந்தாலும் இது நம் உடல் எடை குறைப்பு ,நீரிழிவு நோய் மற்றும் ஆர்த்ரைட்டிஸ் பிரச்சினைகள் என்று பல நோய்க்கு மருந்தாகிறது ,

Tips to Lose Weight
3.இந்த புளி ஒரு லெமன் அளவு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து விட்டு ,மறுநாள் இன்னும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு நாள் முழுவதும் குடித்து வந்தால் எடை குறைவதாக கேரள மக்கள் கண்டுபிடித்துள்ளனர் .
4.மேலும் இந்த குடம் புளியை எப்படி யூஸ் பண்ணலாம் என்று பார்ப்போம் .
  5.தண்ணீரில் புளி நன்றாக ஊறிய பின்பு அந்த தண்ணீரில் 10 புதினா இலைகள், 1/2 இன்ச் அளவு இடித்த இஞ்சி, உப்பு 2 சிட்டிகை, போட்டு நன்றாக கலந்து அடுப்பில் வைத்து 10 நிமிடங்கள் போல கொதிக்க வைத்து அடுப்பை அணைத்து விடுங்கள்.
6.பின்பு இதை வடிகட்டி தண்ணீரை மட்டும் தனியாக எடுத்து வெதுவெதுப்பாக இருக்கும் போது குடிக்க வேண்டும். இப்படி செய்தல் எடை குறைப்புக்கு வழி செய்யும்