சிரமப்படாமல் வெயிட்டை குறைக்க சிம்பிள் வழிகள்

 
fat

பொதுவாக  சாப்பிடும் உணவை கொஞ்சம் மாற்றினால் உடலின் எடையில் நல்ல மாற்றத்தை காணலாம் .அது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

1. காபி குடித்து உடல்நலத்தை கெடுத்து கொள்வதைவிட க்ரீன் டீ குடித்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி கொள்ளுங்கள்

2. ஐஸ் க்ரீமுக்கு பதிலாக ஆரோக்கியம் தரும் பழ ஜூஸ் குடிக்கலாம் .

weight loss

3.விதவிதமான ஸ்வீட் சாப்பிடுவதை விட ஆரோக்கியம் தரும் தேன் குடிக்கலாம்

4.உருளை கிழங்கு சாப்பிட்டு வாயுவை உண்டாக்குவதைவிட சர்க்கரைவள்ளி கிழங்கு சாப்பிட்டு ஈரலை பலப்படுத்தலாம் .

5. கிரீம் சாப்பிடுவதை விட தயிர் சாப்பிடலாம்

6.கூல் ட்ரிங்க்ஸ் சாப்பிடுவதைவிட இளநீர் சாப்பிடலாம்

7.கடலை எண்ணெய் சாப்பிடுவதைவிட ஆலிவ் எண்ணெய் சாப்பிடலாம்

8.மைதா ப்ரெட் சாப்பிடுவதை விட கோதுமை ப்ரெட் சாப்பிடலாம்