தர்பூசணி மில்க் ஷேக்குக்குள் ஒளிந்துள்ள ஆரோக்கியம்

 
moottu pain tips from aththi milk

 பொதுவாக தர்பூசணி நம் உடலுக்கு நன்மைகள் செய்கிறது .இந்த பதிவில் நாம்
உடல் எடையை குறைக்க தர்பூசணி மில்க் ஷேக் எவ்வாறு பயன்படுகிறது என்று பாக்கலாம்

1.கோடை காலங்களில் அனைவரும் விரும்பி உண்ணும் பழங்களில் ஒன்று தர்பூசணி.
2.நீர்ச்சத்து நிறைந்த பழமாக இருப்பதால் உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை கொடுக்கிறது.

tharpoosani

3.மேலும் இதனை மில்க் ஷேக் செய்து குடித்து வந்தால் உடல் எடையை குறைக்கலாம்.எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

4.தர்பூசணி துண்டுகள் ஒரு கப் எடுத்து கன்டென்ஸ்டு மில்க் எடுத்து பிரிட்ஜில் வைக்க வேண்டும்.

5.பிறகு இரண்டுடன் வெண்ணிலாச்சாறு சிறிதளவு சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

6.பிறகு டம்ளரில் பிடித்தவாறு ஐஸ்கிரீம் சேர்த்து தேவைக்கேற்ற போல கொடுக்கலாம்.

7.உடல் எடையை குறைக்க இது ஏற்ற பானமாக இருக்கிறது.
8.தர்பூசணி சாப்பிட்டு வந்தால் செரிமான பிரச்சனையிலிருந்து விடுபடுவது மட்டுமில்லாமல் எலும்புகளை வலுவாக்கி உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.

9.மேலும் தர்பூசணி மில்க் ஷேக் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது.

10.எனவே தர்பூசணி மில்க் ஷேக்கில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகளை அறிந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.