எந்தெந்த உணவை சாப்பிட்டதும் தண்ணீர் குடிக்க கூடாது தெரியுமா ?

 
water

பொதுவாக சில உணவுகளை சாப்பிட்டதும் நாம் தண்ணீர் குடிக்க கூடாது .எந்த உணவை சாப்பிட்டால் இது போன்று செய்ய கூடாது என்று நாம் பார்க்கலாம்

1.கரும்பு சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்க கூடாது என்று கூறப்படுகிறது. ஏன் என்று தெளிவாக பார்க்கலாம்.

2.பொங்கல் பண்டிகையில் பெரும்பாலும் அனைவரும் விரும்பி உண்ணுவது கரும்பு.
3.கரும்பில் எக்கச்சக்க நன்மைகள் இருப்பது அனைவருக்கும் தெரியும்.

karumbu

4.இதில் கால்சியம் பொட்டாசியம் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளது இது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

5.கரும்பை சாப்பிட்டு உடனே தண்ணீர் குடிக்கும் போது வாய்ப்புண் வர அதிக வாய்ப்பு உள்ளது.
6.அது மட்டும் இல்லாமல் வயிற்றுப்புண் வயிற்று வலி வீக்கம் மார்பு இறக்கம் மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகளும் வரக்கூடும்.

7.இது மாரடைப்பு வரவும் வழி வகுக்கும்.

8.இது மட்டும் இல்லாமல் நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் இனிப்புகள் வேர்க்கடலை போன்ற உணவுப் பொருட்களை சாப்பிட்ட பிறகும் தண்ணீர் குடிக்க கூடாது.
9.இது நம் உடல் நலத்திற்கு தீங்கையே விளைவிக்கிறது.

10.எனவே உணவில் இருக்கும் ஆபத்தை அறிந்து ஆரோக்கியமான உணவுகளை அளவாக சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்துடன் வாழலாம்