வெறும் வயிற்றில் இதை குடித்தால் வேறு எந்த மருந்தும் குடிக்க தேவையில்லை

 
water

பொதுவாக வெறும் வயிற்றில் நாம் சில வகை உணவுகளை சாப்பிட கூடாது ,சிலவற்றை சாப்பிட வேண்டும் என்று நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளார்கள் .அந்த வகையில் வெறும் வயிற்றில் தினம் 200 மிலி தண்ணீர் குடித்தால் எந்த நோய்கள் குணமாகும் என்று பார்க்கலாம் .

1.சிலருக்கு தலைவலியிருக்கும் .தினமும் காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதால் தலைவலி, உடம்புவலி போன்றவை வராமல் நம் உடல் காக்கப்படும்

2.சிலரின் இதய நோய்க்கும் இந்த தண்ணீர் வைத்தியம் பயன்படும் .உங்களுடைய இதயம் சரியாக வேலை

செய்ய இது உதவியாக இருக்கும். இதயத்துக்கு ஏற்படும் அழுத்தம்

இதனால் குறைவதால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

heart

3.இந்த தண்ணீர் வைத்தியம் மூலம் இதய துடிப்பு சரியான வேகத்தில் இயங்குவதால் உடலுக்கு

எந்த பிரச்சனையும் ஏற்படாது.

4.இந்த தண்ணீர் வைத்தியம் மூலம் அது போல உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கெட்ட

கொழுப்புகள் கரைந்து உடல் ஆரோக்கியமடையும்.

5.இந்த தண்ணீர் வைத்தியம் மூலம் ஆஸ்துமா போன்ற நோய்கள் குறையும்.

6.இந்த தண்ணீர் வைத்தியம் மூலம்  முக்கியமாக சிறுநீரகம்

சம்பந்தப்பட்ட நோய்கள் வராது. சிறுநீர் சரியாக பிரிவதால் சிறுநீரகம்

ஆரோக்கியமாக இருக்கும்.

7.இந்த தண்ணீர் வைத்தியம் மூலம்டயரியா, மூலநோய்கள் போன்றவை வராது

.

8.இந்த தண்ணீர் வைத்தியம் மூலம் உங்கள் கண் மற்றும் காதில் எந்த கோளாறுகளும் ஏற்படாது.

9.அதுபோல் பெண்களுக்கு மாதவிடாய் போன்ற பிரச்சனைகள் இருந்தால்,

அவர்கள் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால்

மாதவிடாய் பிரச்சனை காணாமல் போகும் .