வெங்காய சாற்றுடன் கடுகு எண்ணெய் கலந்து தடவினால் எந்த வலி பறந்து போகும் தெரியுமா ?

 
“தங்கமும் வேணாம் ,வெள்ளியும் வேணாம் ,வெங்காயம் மட்டும் போதும் “என்று onion ஐ  ஆட்டைய போடும் நபர் -இனி வெங்காயத்தையும் வங்கி லாக்கரில்தான் வைக்கணும் போல

பொதுவாக இஞ்சி ,பூண்டு ,பச்சை மிளகாய் போன்றே காரமான பொருட்கள் பட்டியலில் வெங்காயமும் இடம் பெறுகிறது .இந்த வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் நிறைய நன்மைகள் நம் உடலுக்கு கிடைக்கிறது .இதை பச்சையாக சாப்பிட்டால் வாய்ப்புண் ,கண் வலி குணமாகும் .சிறுநீரக பிரச்சினைக்கு தினம் வெங்காயம் சாப்பிட அந்த பிரச்சினை குணமாகும் .ரத்தம் விருத்தியாக தினம் வெங்காயம் சாப்பிட வேண்டும் .உணவு செரிமானம் ஆக தினம் வெங்காயத்தை பச்சையாகவோ இல்லை சமைத்தோ சாப்பிடலாம் .காய்ச்சல் ,கிட்னி கோளாறு ,இருமலை அடக்க ஒரு பெரிய வெங்காயத்தை மிக்சியில் அரைத்து ரசமாக உண்ண குணமாகும் .குளிர்காய்ச்சலுக்கு வெங்கயத்துடன் மிளகையும் சாப்பிட வேண்டும் .மேலும் சில ஆரோக்கிய நன்மைகளை பார்க்கலாம்

onion thol benefits

1.பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடலாம் அல்லது வெங்காயச் சாற்றை நீரில் கலந்து குடித்தால் நல்ல தூக்கம் வரும்

2.நரம்புத்தளர்ச்சி உள்ளவர்கள் வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நரம்புத்தளர்ச்சி குணமாகும்.

3.வெங்காயத்தை வதக்கி தேனுடன் சேர்த்து இரவில் சாப்பிட்டு, பிறகு பசும்பால் குடித்து வந்தால் ஆண்மைக் குறைவு சரியாகிவிடும்.

4.மூட்டு வலியால் அவதிபடுபவர்கள் வெங்காய சாற்றுடன் கடுகு எண்ணெய் கலந்து மூட்டுவலி ஏற்படும் நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.