வெந்தயம் ஊறவச்சி சாப்பிட எந்த பிரச்சினை குறையும் தெரியுமா ?

 
vendhayam

நெஞ்சு எரிச்சல், வயிற்று பிரச்னைகள், மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளுக்கு ஒரு க்ளாஸ் தண்ணீரில் ஒரு 10கிராம் வெந்தயத்தினை ஊற வைத்து அதில் லெமன் மற்றும் தேன் கலந்து தேநீர் போல தினம் பருகிவரலாம்

vendhayam tea

உடல் சூடு என்றாலே உடல் சூடு அதிகமாகி அதனால் வயிறு வலி ஏற்பட்டால் உடனே கொஞ்சம் வெந்தயம் நீரில் சேர்த்து ஊற வைத்து குடிக்கலாம். வெந்தயம் உடலை குளிர்ச்சியடைய செய்யும்.மேலும் வெந்தயம் நீரிழிவு நோயை குணப்படுத்துவதற்கு சிறந்தது .மேலும் புற்று நோய் பாதித்தவர்களுக்கு நோயின் தீவிரம் குறைய இந்த வெந்தயத்தை கொடுக்கலாம் .அதோடு செரிமான பிரச்சினை முதல் எலும்பு ஆரோக்கியம் காக்கவும் வெந்தயம் பயன் படுகிறது

புழுக்கமான இடத்தில் இருப்பதை தவிர்த்து இயற்கையான காற்றோட்டம் இருக்கும் இடத்தில் இருப்பது உடல் வெப்பம் குறைய உதவியாக இருக்கும்.

எலுமிச்சை பழ சாறினை அடிக்கடி குடிப்பது உடல் சூட்டை குறைப்பதற்கு பெரிதும் உதவும்.

உடல் சூடு இருப்பவர்கள் தயிர், மோர், நெய் வகைகளை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

காபி, டீ குடிக்கும் பழக்கம் இருப்பவர்கள் வெள்ளை சர்க்கரையை தவிர்த்து தினமும் கருப்பட்டியை சேர்த்துக் குடிப்பது மிகவும் நல்லது. கருப்பட்டி உடல் சூட்டை தணித்து உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும்