ஒரு துளி வெந்தயம் எத்தனை நோய்களை குணமாக்கும் தெரியுமா ?

 
vendhayam

பொதுவாக வெந்தயம் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது .இந்த வெந்தயம் மூலம் குணமாகும் நோய்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

vendhyam

1.வெந்தயத்தில் வைட்டமின் எ,, இரும்புசத்து, வைட்டமின் பி-6, போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது

2.ஒரு துளி வெந்தயத்தில் வைட்டமின் சி சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது, இது சருமத்திற்கு  ஆரோக்கியம்  கொடுக்கும் ஆற்றல் கொண்டது

3.வெந்தய  தூள் இரத்தத்தின் மொத்த கொழுப்பு அளவை குறைக்கும் . மற்றும் எல்டிஎல்-கொழுப்பின் அளவைக் கணிசமாகக் குறைக்கும் ஆற்றல் உள்ளது .

4. நார்ச்சத்து மற்றும் ஸ்டெராய்டல் சபோனின்கள் எனப்படும் சேர்மங்கள் வெந்தயத்தில் உள்ளன.

5.அந்த பொருட்கள்  கல்லீரலில் கொலஸ்ட்ரால் உற்பத்தியைத் தடுக்கின்றன மற்றும் கொலஸ்ட்ராலை சரிசெய்கிறது.

6.சிறுநீரக கோளாறுகள், பெரிபெரி எனப்படும் வைட்டமின் குறைபாட்டு நோய், வாய் புண்கள்,என்பவற்றை வெந்தயம் குணப்படுத்தும்

7., மூச்சுக்குழாய் அழற்சி, தோலின் மேற்பரப்பிற்கு அடியில் உள்ள திசுக்களின் தொற்று (செல்லுலிடிஸ்), என்பவற்றை வெந்தயம் குணப்படுத்தும்

8.காசநோய், நாள்பட்ட இருமல், உதடுகளில் வெடிப்பு, வழுக்கை, புற்றுநோய், பார்கின்சன் நோய் என்பவற்றை வெந்தயம் குணப்படுத்தும்

9.அதிக அளவு இரத்த சர்க்கரையை வெந்தயம் குறைக்கும் .

10.வெந்தயத்தில் மெக்னீசியம், நார்சத்து, புரதம், பொட்டாசியம் போன்ற பலவித சத்துக்கள் நிறைந்துள்ளது.