சிறு நீர் தொற்றை குணமாக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா ?

 
urin

1.பொதுவாகவே சிறுநீர் நோய் தொற்று பெண்களை அதிகம் பாதிக்கும் ,
 2.வாழ்நாளில் ஒருமுறையாவது பெண்கள் இந்த பிரச்சனையை சந்தித்திருப்பார்கள்.
3.இதன் அறிகுறிகளாக சிறுநீர் கழிக்கும் போது வலி, எரிச்சல் உணர்வு, போன்றவை இந்த நோயின் அறிகுறிகளாகும்
4.சிறுநீர் நோய் தொற்று இருந்தால் சிறுநீர் நிறம் மாறுதல் இருக்கும் 
5.சிறுநீர் நோய் தொற்று இருந்தால் அதிக சோர்வு
6.சிறுநீர் நோய் தொற்று இருந்தால் சிறுநீருடன் இரத்தம் வெளியேறுதல்
7.சிறுநீர் நோய் தொற்று இருந்தால் அடிவயிறு தசைப்பிடிப்பு
8.சிறுநீர் நோய் தொற்று இருந்தால் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம்
9.சிறுநீர் நோய் தொற்று இருந்தால் சிறிதளவு சிறுநீர் வெளியேறுதல்
10.சிறு நீர் தொற்றை குணமாக்க அதிகளவு சூடான நீரை குடிக்க வேண்டும்.
11.சிறு நீர் தொற்றை குணமாக்க சர்க்கரையை அளவோடு எடுத்துக்கொள்ளவும்.
12.சிறு நீர் தொற்றை குணமாக்க soft drinks குடிக்க கூடாது.
13சிறு நீர் தொற்றை குணமாக்க.coffee மற்றும் டீ குடிக்க கூடாது.
14.சிறு நீர் தொற்றை குணமாக்க நீர்க்காய்கள் அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
15.சிறு நீர் தொற்றை குணமாக்க பழங்கள் அதிகமாக சாப்பிட வேண்டும்.