அல்சர் குணமாக சாப்பிட கூடாத உணவுகள்&சாப்பிட வேண்டிய உணவுகள்

 
ulcer

தினமும் மூன்று வேளை உணவு கட்டாயம். அதிலும்   காலை  உணவை தவிர்க்கவே கூடாது என்பதுதான் மருத்துவர்களின் அறிவுரை.   பரபரப்பான உலகில் பெரும்பாலோர் செய்யும் தவறு காலை உணவை டீ      அல்லது காபியோடு முடித்துவிடுவது தான். இவை மட்டுமா இன்னும் கூட அன்றாட வாழ்வில் நாம் செய்யும் தவறுகள் அல்சரை  வர      வழைத்துவிடுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்
அல்சர் குணமாக  சாப்பிட கூடாத உணவுகள்&சாப்பிட வேண்டிய உணவுகள் 
 ஒரு வருடத்திற்க்கு காரம் நிறைந்து உனவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

 என்னையில் பொறித்த உணவுகள், வறுத்த மீன், பஜ்ஜி, போன்டா, முருக்கு, பகவடா, பொறித்த சிக்கன், நூடுல்ஸ், ஃபிரைடு ரைஸ் , இது போன்ற உணவுகளை ஆறு மாத காலத்திற்க்கு தொடவே கூடாது.

 
 Gas நிறைந்த குளிர்பானங்களை ஒரு வருடத்திற்க்கு சாப்பிட கூடாது. , 

 குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் இது போன்றவற்றை ஒரு வருடத்திற்க்கு சாப்பிடகூடாது.

 சுக்கு , மிளகு, இஞ்சி, கிராம்பு இது போன்றவற்றை உணவில் ஒரு வருடத்திற்க்கு சேர்க்க கூடாது.

 டீ, காபி சாப்பிடுவதை  குறைத்து கொள்ளுங்கள். 

அமிலம் அதிகமாக உள்ள பழங்கள் சாப்பிட வேண்டாம். உதாரனமாக எலுமிச்சை ஜீஸ் 

 இனிப்பு அதிமாக சேர்த்து கொள்ள வேண்டாம்.

கோழிகறி, மட்டன், நண்டு , ரால் போன்றவற்றை ஆறுமாத காலத்திற்க்கு சாப்பிடகூடாது.

 மீன் இரண்டு மாத காலம்  சாப்பிடாமல் இருக்க வேண்டும். அதன் பின் குழம்பில் வேகவைத்த மீன் மட்டுமே சாப்பிட வேண்டும். 


 
பாணி பூரி, மற்றும் பூரி, தோசை போன்றவற்றை ஒரு வருடத்திற்க்கு சாப்பிடகூடாது.

 நெய் சாப்பிடகூடாது.

 தயிர், மோர், போன்றவை 6 மாதம் உணவில் சேர்க்ககூடாது.

பிரியானி போன்ற உணவுகளை ஒரு வருடத்திற்க்கு சாப்பிடகூடாது.

உணவில் புளி யை 4 மாதங்களுக்கு சேர்க்கவே கூடாது. புளிப்பு சார்ந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

 இரண்டு மாத காலத்திற்க்கு இது போன்ற காய்கறிகள் சாப்பிட வேண்டாம், அவரைகாய், பீட்ரூட், வாழைக்காய். 


அல்சர் குணமாக வீட்டு வைத்தியம் வாரத்தில் மூன்று முறையாவது இந்த மணத்தக்காளி கீரையை சூப்பாகவோ அல்லது பொறியலாகவோ உட்கொண்டு வந்தால் குடல் புண், வயிற்று புண், அல்சர் மற்றும் வாய்புண் போன்றவற்றை சரி செய்யும்.

அல்சர் முற்றிலும் குணமாக – பச்சை வாழைப்பழம்:


அல்சர் குணமாக வீட்டு வைத்தியம் பச்சை வாழைப்பழத்தை தினமும் உட்கொண்டு வர, வயிற்று குடல்களில் பழுதுபட்ட மெல்லிய ஜவ்வு தோள்களை வளர செய்யும், இதனால் அல்சர் நோயை (ulcer) சரி செய்ய உதவுகிறது.

அல்சர் முற்றிலும் குணமாக – தேங்காய் பால்:


அல்சர் குணமாக வீட்டு வைத்தியம் தினமும் தேங்காய் பாலை உணவில் சேர்த்து கொள்ளலாம் அல்லது தேங்காய் பாலை மட்டும் அருந்தி வர வயிற்று புண், குடல் புண், வாய் புண் மற்றும் அல்சர் போன்ற பிரச்சனைகளை சரி செய்ய மிகவும் உதவுகிறது.

தேங்காய் பால் பிடிக்காதவர்கள் தினமும் சிறிதளவு கொப்பரை தேங்காயை மட்டும் உட்கொண்டு வந்தால் போதும், அல்சர் பிரச்சனை சரியாகும்.