கிட்னி பிரச்சினைகள் வராமல் செய்யும் இந்த பழம்

 
kidney

தக்காளி பழம் அதிகம் சேர்த்து கொண்டால் என்னென்ன நன்மைகள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்

tomato

1.உடலில் ஓடும் இரத்தத்தை சுத்திகரிக்க தக்காளி பெரிதும் உதவுகிறது

2.சிலர் சரும அழகு கூட்ட நிறைய க்ரீம் பூசுவர் ,அவர்கள் தக்காளி சேர்த்து கொண்டால் அது சருமப் பாதுகாப்புக்கு நல்லது.

3.சிலருக்கு கொலஸ்ட்ரால் அளவு அதிகமிருக்கும் .அவர்கள் தக்காளி சேர்க்கலாம் ,அதில்  இருதயத்தைப்

பாதிக்கக்கூடிய அதிக கொலஸ்ட்ராலை குறைக்க தக்காளியில்

உள்ள நிகோடினிக் அமிலம் உதவுகிறது.

4.சிலருக்கு கிட்னி பிரச்சினை இருக்கும் ,அவர்கள் தக்காளியை தொடர்ந்து உணவில் எடுத்து

கொள்ளலாம் . அதில் உள்ள நீர்சத்து நம் உடலில் உள்ள சிறுநீரகம்

தொடர்பான பிரச்சினைகள் வராமல் தடுத்து நம்மை பாதுகாக்கும்

5.சிலருக்கு முகத்தில் சீக்கிரமே சுருக்கம் விழும் .அவர்கள் தக்காளி சேர்த்து கொண்டால் தக்காளியில் உள்ள

வைட்டமின் A பீட்டா கரோட்டின் சூரிய ஒளியினால் ஏற்படும் நிற

மாற்றத்தை சரிசெய்து முகத்தில் சுருக்கங்கள்

விழாமல் பொலிவடைய செய்யும்

6.தக்காளி மார்பக புற்று நோய்கள் வராமல் தடுக்கிறது

7.தக்காளியில் உள்ள நார்சத்து உடலில்

சேரும் அதிக படியான கொழுப்பின் அளவை குறைக்கிறது

8.மேலும் சுகர் பேஷன்டின் இன்சுலின் அளவையும் கட்டுப்பாட்டில் வைக்கிறது.

9.மேலும் தக்காளி நுரையீரல் புற்று நோயை தடுக்கிறது

10.அதிகம் தக்காளி சேர்த்து கொண்டால் சிகரெட் மற்றும் புகைப்பழக்கத்தினால் ஏற்படும்

வீரியத்தை குறைக்கிறது.