வாரத்திற்கு மூணு முட்டை சாப்பிட்டால் இவ்ளோ நன்மையா ?இது தெரியாம போச்சே ...

 
egg

பொதுவாக நாம் உடல் ஆரோக்கியத்துக்கு முட்டை சாப்பிடலாம் .இந்த முட்டையை பல வடிவத்தில் சாப்பிட அது ஏராளமான நன்மைகளை வாரி வழங்குகிறது .இந்த முட்டை மூலம் நாம் என்னென்னெ நன்மைகளை அடையலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்

1.பொதுவாக கோழி முட்டைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அது உடலில் உள்ள கொழுப்பின் அளவை சமன் செய்யும் ஆற்றல் கொண்டது .

egg

2.உங்கள் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை பொறுத்து முட்டையை தினசரி உண்ண ஆரோக்கியம் தரும்

3.சிலருக்கு கொலஸ்ட்ரால் அளவு சாதாரணமாக இருக்கும் .அப்படி இருந்தால் வாரத்திற்கு மூன்று முதல் நான்கு முட்டைகள் வரை சாப்பிடுவது மிகவும் நல்லது.

4.பெண்கள் தங்களின் கர்ப்ப காலத்தில் வேகவைத்த முட்டைகளை சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது.

6.ஏனெனில் வேக வைத்த முட்டை தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அகற்றும்.

7. அதே நேரம் கர்ப்ப காலத்தில் பெண்கள் ஒரு போதும் பச்சை முட்டை சாப்பிடக்கூடாது.

8.முட்டைகளை வைத்து பல வகையான ரெசிபிகளை சமைத்து சாப்பிடலாம். ஆனால் தவறியும் கூடப் பச்சை முட்டை சாப்பிட்டு விடாதீர்கள்.

9.பச்சை முட்டை சாப்பிடுவதால் கருக்கலைப்பு ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர் 

10., கெட்டுப்போன  முட்டைகளை சாப்பிட்டால்  கர்ப்ப காலத்தில் தொற்றுநோய் ஏற்படும் 

11.பெண்கள் தங்களின் கர்ப்ப காலத்தில், காலை உணவுடன் முட்டை சேர்த்து சாப்பிட முயற்சி செய்யுங்கள்.

12.காலை உணவில் முட்டை சாப்பிடுவதால் அஜீரண பிரச்சனை வராது. எனவே, காலை உணவில் முட்டை சேர்த்துக்கொள்வதே ஆரோக்கியம் தரும்