சர்க்கரை நோயாளிகள் இளநீர் குடிச்சா என்னாகும் தெரியுமா ?

 
Coconut Oil

இயற்கை மனிதனுக்கு கொடையாக வழங்கியுள்ள உணவுபொருல்களில் முக்கியமானது இளநீர் .இந்த வார்த்தையை கேட்டதும் எவ்வளவு குளிர்ச்சியாகவும் ,இனிப்பாகவும் இருக்கிறது .இந்த இளநீரை அதிகமாக வெப்ப மண்டல பகுதிகளில் விளையும் காரணம் என்னவென்றால் அதை குடித்து நம் உடல் உஷ்ணத்தை குறைத்து கொள்ள வேண்டும் என்பதேயாகும் .சிலருக்கு உடல் சூடு அதிகமாவதால் சிறுநீர் சுண்டிப்போய் சிறுநீர் கழிக்கவே சிரமப்படுவர் ,அவர்கள் இளநீர் குடித்தால் யூரின் எளிதாக பிரியும் .இவ்ளோ சிறப்பு வாய்ந்த இளநீரை குடிக்க மட்டுமல்ல வியர்க்குருவால் உண்டாகும் தோல் நோய்கள் மீது கூட தடவினால் அந்த வியர்க்குரு கொப்புளம் காணாமல் போகும் .

ilaneer

இளநீர் என்பது இயற்கை நமக்கு கொடுத்த மூலிகை என்று கூறலாம். இதில் ஏராளமான சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.

ஆனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இளநீர் குடிப்பதை குறைக்க வேண்டும்.

இளநீர் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க கூடியது.எனவே சுகர் பேஷண்டுகள் இதை குரைவாக எடுத்துக்கொண்டு தங்களின் ஆரோக்கியம் காக்கலாம்