சுகர் அளவு குறையாமல் இருக்குன்னு கவலையா ?இதை படிச்சி பாலோ பண்ணாலே போதும் குறைஞ்சிடும் சார்

 
sugar

. உலகில் உள்ள சர்க்கரை நோயாளிகளில் பாதி பேருக்கு மேல் நம் நாட்டில்தான் உள்ளனர் .இதற்கு காரணம் நம்து உணவு முறை நமது பழக்க வழக்கங்களையே காரணமாக கூறலாம் .எனவே பின்வரும் வீட்டு வைத்தியத்தை செய்தால் சுகர் கட்டுக்குள் வரலாம் என்று நம் நாட்டு வைத்தியம் கூறுகிறது  

 |

 சர்க்கரை நோய் கட்டுக்குள் வர துளசியை தினமும் மென்று சாப்பிடலாம். இல்லாவிட்டால் ஒரு டம்ளர் நீரில் 6-8 துளசி இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து, அந்நீரைக் குடித்து வந்தால் சுகர் சட்டுன்னு குறையும்

sugar

 சர்க்கரை நோய் கட்டுக்குள் வர இஞ்சியை ஒரு டம்ளர் நீரில் தட்டிப் போட்டு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி குடித்து வந்தால் சுகறின்றி நிம்மதியாக வாழலாம்

 சர்க்கரை நோய் கட்டுக்குள் வர சிறிது வெந்தயத்தை இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரைக் கொதிக்க வைத்து வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் சுகர் குறைந்து ஆரோக்கியமாக வாழலாம்

 சர்க்கரை நோய் கட்டுக்குள் வர ஒரு டீஸ்பூன் பட்டைத் தூளை ஒரு டம்ளர் நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வருவோருக்கு சுகர் பயமே தேவையில்லை 

 சர்க்கரை நோய் கட்டுக்குள் வர  வேப்பிலையை மென்று சாப்பிடலாம் அல்லது 7-8 வேப்பிலையை ஒரு டம்ளர் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி குடித்து வந்தால் சுகர் நம் உடலை விட்டே ஓடி விடும் .