எங்கப்பா தாத்தாவுக்கு இருந்த சுகரை எனக்கு வராமல் செய்த இந்த பழத்துக்கு நன்றி

 
sugar

சிவப்பு கொய்யாவானது மிகுதியான நார்ச்சத்தினையும் குறைவான இரத்த சர்க்கரையையும் இயற்கையாகவே கொண்டுள்ளது. இதனால் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது. ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் திராட்சை போன்ற மற்றா பழங்களுடன் கொய்யாப் பழத்தை ஒப்பிடும் போது கொய்யாவில் அதுவும் முழுக் கொய்யாப் பழத்தில் குறைந்த அளவு சர்க்கரையே இருக்கிறது

கொய்யாப் பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி, கால்சியம், மாக்னிஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தருவதோடு எலும்புகளுக்குப் பலத்தையும் சேர்க்கும். தினமும் ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால், உடல் சூடு தணிந்து குளிர்ச்சி அடையும். தினம் இரண்டு கொய்யாப் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் இருக்காது.

சிவப்பு கொய்யாவை ஏன் சாப்பிட வேண்டும்? - Why eat red guava? | பெமினா தமிழ்

வெள்ளை கொய்யாவை விட சிவப்பு கொய்யாவில் நீர்ச்சத்து, சர்க்கரை குறைவாக இருக்கும்.

இதில் கரோட்டீனாய்டு என்ற நிறமி இருப்பதே இதன் சிவப்பு நிறத்திற்கு காரணம்.

கேரட், தக்காளிக்கு அடுத்து சிவப்பு கொய்யாவில் இந்த நிறமி அதிகம் காணப்படுகிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச் சிறந்த பழம் என்றால் அது சிவப்பு கொய்யா தான், இது டைப்-2 நீரிழிவு நோய் வருவதை கொய்யாதடுப்பதுடன் அதிகப்படியான நார்ச்சத்து சர்க்கரையை உடல் உறிஞ்சுவதை தடுக்கிறது.

இதில் விட்டமின் சி அதிகம் உள்ளதால் வைரஸ் மற்றும் பக்டீரியாக்களை எதிர்த்து நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.

இதுமட்டுமின்றி விட்டமின் ஏ அதிகம் இருப்பதால், கண் தொடர்பான பிரச்னைகளிலிருந்து பாதுகாக்கிறது.

குறிப்பாக இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள் புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடும்.